Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 9:9

1 Samuel 9:9 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 9

1 சாமுவேல் 9:9
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.


1 சாமுவேல் 9:9 ஆங்கிலத்தில்

murkaalaththil Isravaelil Yaathoruvar Thaevanidaththil Visaarikkapponaal, Njaana Thishtikkaaranidaththirkup Povom Vaarungal Enpaarkal; Innaalilae Theerkkatharisi Ennappadukiravan Murkaalaththil Njaanathirushtikkaaran Ennappaduvaan.


Tags முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால் ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள் இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்
1 சாமுவேல் 9:9 Concordance 1 சாமுவேல் 9:9 Interlinear 1 சாமுவேல் 9:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 9