1 சாமுவேல் 6:19
ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் பெத்ஷிமேசின் மனிதர்கள் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் மக்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் மக்களைப் பேரழிவாக அடித்ததினால், மக்கள் துக்கமாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பார்த்தபோது அங்கே ஆசாரியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே தேவன் பெத்ஷிமேசில் 70 பேரை கொன்றார். பெத்ஷிமேசில் உள்ள ஜனங்கள் இக்கொடுமையான தண்டனைக்காகக் கதறி அழுதனர்.
திருவிவிலியம்
பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை* அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுத்தியதற்காக மக்கள் புலம்பினார்கள்.
King James Version (KJV)
And he smote the men of Bethshemesh, because they had looked into the ark of the LORD, even he smote of the people fifty thousand and threescore and ten men: and the people lamented, because the LORD had smitten many of the people with a great slaughter.
American Standard Version (ASV)
And he smote of the men of Beth-shemesh, because they had looked into the ark of Jehovah, he smote of the people seventy men, `and’ fifty thousand men; and the people mourned, because Jehovah had smitten the people with a great slaughter.
Bible in Basic English (BBE)
But the Lord sent destruction on seventy men of the people of Beth-shemesh for looking into the ark of the Lord; and great was the sorrow of the people for the destruction which the Lord had sent on them.
Darby English Bible (DBY)
And he smote among the men of Beth-shemesh, because they had looked into the ark of Jehovah, and smote of the people seventy men; and the people lamented, because Jehovah had smitten the people with a great slaughter.
Webster’s Bible (WBT)
And he smote the men of Beth-shemesh, because they had looked into the ark of the LORD, even he smote of the people fifty thousand and seventy men: and the people lamented, because the LORD had smitten many of the people with a great slaughter.
World English Bible (WEB)
He struck of the men of Beth-shemesh, because they had looked into the ark of Yahweh, he struck of the people fifty thousand seventy men; and the people mourned, because Yahweh had struck the people with a great slaughter.
Young’s Literal Translation (YLT)
And He smiteth among the men of Beth-Shemesh, for they looked into the ark of Jehovah, yea, He smiteth among the people seventy men — fifty chief men; and the people mourn, because Jehovah smote among the people — a great smiting.
1 சாமுவேல் 1 Samuel 6:19
ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
And he smote the men of Bethshemesh, because they had looked into the ark of the LORD, even he smote of the people fifty thousand and threescore and ten men: and the people lamented, because the LORD had smitten many of the people with a great slaughter.
| וַיַּ֞ךְ | wayyak | va-YAHK | |
| בְּאַנְשֵׁ֣י | bĕʾanšê | beh-an-SHAY | |
| בֵֽית | bêt | vate | |
| שֶׁ֗מֶשׁ | šemeš | SHEH-mesh | |
| כִּ֤י | kî | kee | |
| רָאוּ֙ | rāʾû | ra-OO | |
| בַּֽאֲר֣וֹן | baʾărôn | ba-uh-RONE | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וַיַּ֤ךְ | wayyak | va-YAHK | |
| בָּעָם֙ | bāʿām | ba-AM | |
| שִׁבְעִ֣ים | šibʿîm | sheev-EEM | |
| אִ֔ישׁ | ʾîš | eesh | |
| חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| אֶ֖לֶף | ʾelep | EH-lef | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| וַיִּֽתְאַבְּל֣וּ | wayyitĕʾabbĕlû | va-yee-teh-ah-beh-LOO | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| כִּֽי | kî | kee | |
| הִכָּ֧ה | hikkâ | hee-KA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| בָּעָ֖ם | bāʿām | ba-AM | |
| מַכָּ֥ה | makkâ | ma-KA | |
| גְדוֹלָֽה׃ | gĕdôlâ | ɡeh-doh-LA |
இணை வசனம்
2 Samuel 6:7
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
Numbers 4:20
ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.
Numbers 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
Exodus 19:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
1 Peter 4:17
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
Colossians 2:18
கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
1 Chronicles 13:9
அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
Deuteronomy 29:29
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
Numbers 4:4
ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.
Leviticus 10:1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
Tags ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால் கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார் அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம் ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்
1 சாமுவேல் 6:19 Concordance 1 சாமுவேல் 6:19 Interlinear 1 சாமுவேல் 6:19 Image