Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 6 1 சாமுவேல் 6:1

1 சாமுவேல் 6:1
கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தர்களின் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப் பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர்.

திருவிவிலியம்
ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.

Title
தேவனுடைய பரிசுத்தப் பெட்டி திருப்பி அனுப்பப்படுகிறது

Other Title
உடன்படிக்கைப் பேழையைத் திருப்பி அனுப்புதல்

1 Samuel 61 Samuel 6:2

King James Version (KJV)
And the ark of the LORD was in the country of the Philistines seven months.

American Standard Version (ASV)
And the ark of Jehovah was in the country of the Philistines seven months.

Bible in Basic English (BBE)
Now the ark of the Lord was in the country of the Philistines for seven months.

Darby English Bible (DBY)
And the ark of Jehovah was in the country of the Philistines seven months.

Webster’s Bible (WBT)
And the ark of the LORD was in the country of the Philistines seven months.

World English Bible (WEB)
The ark of Yahweh was in the country of the Philistines seven months.

Young’s Literal Translation (YLT)
And the ark of Jehovah is in the field of the Philistines seven months,

1 சாமுவேல் 1 Samuel 6:1
கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.
And the ark of the LORD was in the country of the Philistines seven months.

וַיְהִ֧יwayhîvai-HEE
אֲרוֹןʾărônuh-RONE
יְהוָ֛הyĕhwâyeh-VA
בִּשְׂדֵ֥הbiśdēbees-DAY
פְלִשְׁתִּ֖יםpĕlištîmfeh-leesh-TEEM
שִׁבְעָ֥הšibʿâsheev-AH
חֳדָשִֽׁים׃ḥŏdāšîmhoh-da-SHEEM

இணை வசனம்

1 Samuel 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

1 Samuel 5:3
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

1 Samuel 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

Psalm 78:61
தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,


Tags கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது
1 சாமுவேல் 6:1 Concordance 1 சாமுவேல் 6:1 Interlinear 1 சாமுவேல் 6:1 Image