1 சாமுவேல் 5:4
அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.
1 சாமுவேல் 5:4 ஆங்கிலத்தில்
avarkal Marunaal Kaalamae Elunthirunthu Vanthapothu, Itho, Thaakon Karththarutaiya Pettikku Munpaakath Tharaiyilae Mukanguppura Vilunthukidanthathumallaamal, Thaakonin Thalaiyum Athin Iranndu Kaikalum Vaasarpatiyinmael Utaipattuk Kidanthathu; Thaakonukku Udalmaaththiram Meethiyaayirunthathu.
Tags அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல் தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது
1 சாமுவேல் 5:4 Concordance 1 சாமுவேல் 5:4 Interlinear 1 சாமுவேல் 5:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 5