Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 5 1 சாமுவேல் 5:12

1 சாமுவேல் 5:12
செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

Tamil Indian Revised Version
இறந்துபோகாமல் இருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானம்வரை எழும்பினது.

Tamil Easy Reading Version
பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.

திருவிவிலியம்
இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டார்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.

1 Samuel 5:111 Samuel 5

King James Version (KJV)
And the men that died not were smitten with the emerods: and the cry of the city went up to heaven.

American Standard Version (ASV)
And the men that died not were smitten with the tumors; and the cry of the city went up to heaven.

Bible in Basic English (BBE)
And those men who were not overtaken by death were cruelly diseased: and the cry of the town went up to heaven.

Darby English Bible (DBY)
and the men that died not were smitten with the hemorrhoids; and the cry of the city went up to heaven.

Webster’s Bible (WBT)
And the men that died not, were smitten with the emerods: and the cry of the city went up to heaven.

World English Bible (WEB)
The men who didn’t die were struck with the tumors; and the cry of the city went up to heaven.

Young’s Literal Translation (YLT)
and the men who have not died have been smitten with emerods, and the cry of the city goeth up into the heavens.

1 சாமுவேல் 1 Samuel 5:12
செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.
And the men that died not were smitten with the emerods: and the cry of the city went up to heaven.

וְהָֽאֲנָשִׁים֙wĕhāʾănāšîmveh-ha-uh-na-SHEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹאlōʾloh
מֵ֔תוּmētûMAY-too
הֻכּ֖וּhukkûHOO-koo
בַּעְּפֹלִ֑יםbaʿʿĕpōlîmba-eh-foh-LEEM
וַתַּ֛עַלwattaʿalva-TA-al
שַֽׁוְעַ֥תšawʿatshahv-AT
הָעִ֖ירhāʿîrha-EER
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem

இணை வசனம்

Exodus 12:30
அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

1 Samuel 9:16
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

1 Kings 19:17
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.

Isaiah 15:3
அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

Jeremiah 14:2
யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.

Jeremiah 25:34
மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.

Jeremiah 48:3
பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.

Amos 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.


Tags செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால் அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று
1 சாமுவேல் 5:12 Concordance 1 சாமுவேல் 5:12 Interlinear 1 சாமுவேல் 5:12 Image