Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 5:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 5 1 சாமுவேல் 5:1

1 சாமுவேல் 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள்.

திருவிவிலியம்
பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.

Title
பரிசுத்தப் பெட்டியினால் பெலிஸ்தர்களுக்குத் தொல்லை

Other Title
பெலிஸ்தியரிடம் உடன்படிக்கைப் பேழை

1 Samuel 51 Samuel 5:2

King James Version (KJV)
And the Philistines took the ark of God, and brought it from Ebenezer unto Ashdod.

American Standard Version (ASV)
Now the Philistines had taken the ark of God, and they brought it from Eben-ezer unto Ashdod.

Bible in Basic English (BBE)
Now the Philistines, having taken the ark of God, took it with them from Eben-ezer to Ashdod.

Darby English Bible (DBY)
And the Philistines took the ark of God, and brought it from Eben-ezer to Ashdod.

Webster’s Bible (WBT)
And the Philistines took the ark of God, and brought it from Eben-ezer to Ashdod.

World English Bible (WEB)
Now the Philistines had taken the ark of God, and they brought it from Ebenezer to Ashdod.

Young’s Literal Translation (YLT)
And the Philistines have taken the ark of God, and bring it in from Eben-Ezer to Ashdod,

1 சாமுவேல் 1 Samuel 5:1
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
And the Philistines took the ark of God, and brought it from Ebenezer unto Ashdod.

וּפְלִשְׁתִּים֙ûpĕlištîmoo-feh-leesh-TEEM
לָֽקְח֔וּlāqĕḥûla-keh-HOO
אֵ֖תʾētate
אֲר֣וֹןʾărônuh-RONE
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
וַיְבִאֻ֛הוּwaybiʾuhûvai-vee-OO-hoo
מֵאֶ֥בֶןmēʾebenmay-EH-ven
הָעֵ֖זֶרhāʿēzerha-A-zer
אַשְׁדּֽוֹדָה׃ʾašdôdâash-DOH-da

இணை வசனம்

1 Samuel 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

1 Samuel 4:1
சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

Joshua 13:3
காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,

Joshua 11:22
இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள்.

1 Samuel 4:11
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.

1 Samuel 4:17
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.

1 Samuel 4:22
தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

Psalm 78:61
தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,

Acts 8:40
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்


Tags பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்
1 சாமுவேல் 5:1 Concordance 1 சாமுவேல் 5:1 Interlinear 1 சாமுவேல் 5:1 Image