Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 3:6

1 Samuel 3:6 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 3

1 சாமுவேல் 3:6
மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.


1 சாமுவேல் 3:6 ஆங்கிலத்தில்

marupatiyum Karththar Saamuvaelae Entu Kooppittar; Appoluthu Saamuvael Elunthirunthu Aeliyinidaththil Poy: Itho, Irukkiraen; Ennaik Kooppittirae Entan. Atharku Avan: En Makanae, Naan Unnaik Kooppidavillai. Thirumpippoyp Paduththukkol Entan.


Tags மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார் அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய் இதோ இருக்கிறேன் என்னைக் கூப்பிட்டீரே என்றான் அதற்கு அவன் என் மகனே நான் உன்னைக் கூப்பிடவில்லை திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்
1 சாமுவேல் 3:6 Concordance 1 சாமுவேல் 3:6 Interlinear 1 சாமுவேல் 3:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 3