1 சாமுவேல் 27:5
தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.
1 சாமுவேல் 27:5 ஆங்கிலத்தில்
thaaveethu Aageesai Nnokki: Ummutaiya Kannkalil Enakkuth Thayaikitaikkumaanaal, Naan Vaasampannnumpati Naattilulla Oorkalilae Ontil Enakku Idanthaarum; Ummutaiya Atiyaan Ummotaekooda Raajathaani Pattanaththilae Vaasamaayiruppaanaen Entan.
Tags தாவீது ஆகீசை நோக்கி உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால் நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும் உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்
1 சாமுவேல் 27:5 Concordance 1 சாமுவேல் 27:5 Interlinear 1 சாமுவேல் 27:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 27