Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 26:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 26 1 சாமுவேல் 26:16

1 சாமுவேல் 26:16
நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

Tamil Indian Revised Version
நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்செய்த உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமல் போனபடியால், நீங்கள் மரணத்திற்கு ஏதுவானவர்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச்செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

Tamil Easy Reading Version
நீ பெரிய தவறுச் செய்துவிட்டாய்! நீயும் உன் ஆட்களும் மரித்திருக்க வேண்டும். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். உன் அரசனின் தலைமாட்டில் உள்ள ஈட்டியும் தண்ணீர் செம்பும் எங்கே என்று பாருங்கள்?” என்றான்.

திருவிவிலியம்
நீ செய்த இச்செயல் சரியல்ல; ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று வாழும் ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியும் அவர் தலைமாட்டிலிருந்த தண்ணீர் குவளையும் இப்போது எங்கே உள்ளன என்று பார்” என்றார்.⒫

1 Samuel 26:151 Samuel 261 Samuel 26:17

King James Version (KJV)
This thing is not good that thou hast done. As the LORD liveth, ye are worthy to die, because ye have not kept your master, the LORD’s anointed. And now see where the king’s spear is, and the cruse of water that was at his bolster.

American Standard Version (ASV)
This thing is not good that thou hast done. As Jehovah liveth, ye are worthy to die, because ye have not kept watch over your lord, Jehovah’s anointed. And now see where the king’s spear is, and the cruse of water that was at his head.

Bible in Basic English (BBE)
What you have done is not good. By the living Lord, death is the right fate for you, because you have not kept watch over your lord, the man on whom the Lord has put the holy oil. Now see, where is the king’s spear, and the vessel of water which was by his head?

Darby English Bible (DBY)
This thing is not good which thou hast done. As Jehovah liveth, ye are worthy to die, because ye have not guarded your master, Jehovah’s anointed. And now see where the king’s spear is, and the cruse of water that was at his head.

Webster’s Bible (WBT)
This thing is not good that thou hast done. As the LORD liveth, ye are worthy to die, because ye have not kept your master the LORD’S anointed. And now see where the king’s spear is, and the cruse of water that was at his bolster.

World English Bible (WEB)
This thing isn’t good that you have done. As Yahweh lives, you are worthy to die, because you have not kept watch over your lord, Yahweh’s anointed. Now see where the king’s spear is, and the jar of water that was at his head.

Young’s Literal Translation (YLT)
Not good is this thing which thou hast done; Jehovah liveth, but ye `are’ sons of death, in that ye have not watched over your lord, over the anointed of Jehovah; and now, see where the king’s spear `is’, and the cruse of water which `is’ at his bolster.’

1 சாமுவேல் 1 Samuel 26:16
நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.
This thing is not good that thou hast done. As the LORD liveth, ye are worthy to die, because ye have not kept your master, the LORD's anointed. And now see where the king's spear is, and the cruse of water that was at his bolster.

לֹאlōʾloh
ט֞וֹבṭôbtove
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּה֮hazzehha-ZEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָשִׂיתָ֒ʿāśîtāah-see-TA
חַיḥayhai
יְהוָ֗הyĕhwâyeh-VA
כִּ֤יkee
בְנֵיbĕnêveh-NAY
מָ֙וֶת֙māwetMA-VET
אַתֶּ֔םʾattemah-TEM
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
שְׁמַרְתֶּ֛םšĕmartemsheh-mahr-TEM
עַלʿalal
אֲדֹֽנֵיכֶ֖םʾădōnêkemuh-doh-nay-HEM
עַלʿalal
מְשִׁ֣יחַmĕšîaḥmeh-SHEE-ak
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְעַתָּ֣ה׀wĕʿattâveh-ah-TA
רְאֵ֗הrĕʾēreh-A
אֵֽיʾêay
חֲנִ֥יתḥănîthuh-NEET
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
וְאֶתwĕʾetveh-ET
צַפַּ֥חַתṣappaḥattsa-PA-haht
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
מְרַֽאֲשֹׁתָֽו׃mĕraʾăšōtāwmeh-RA-uh-shoh-TAHV

இணை வசனம்

1 Samuel 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

1 Samuel 26:11
நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

1 Samuel 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

1 Samuel 26:9
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

2 Samuel 12:5
அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

2 Samuel 19:28
ராஜாவாகிய என் ஆண்டவனுக்குமுன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாம் சவுலுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமதுபந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.

Psalm 79:11
கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.

Psalm 102:20
தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.

Ephesians 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.


Tags நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால் நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள் இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்
1 சாமுவேல் 26:16 Concordance 1 சாமுவேல் 26:16 Interlinear 1 சாமுவேல் 26:16 Image