1 சாமுவேல் 25:44
பின்சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
Tamil Indian Revised Version
சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன்னுடைய மகளைக் காலீம் ஊர்க்காரனாகிய லாயீசின் மகனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
Tamil Easy Reading Version
தாவீது ஏற்கெனவே சவுலின் மகளான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் மகனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான்.
திருவிவிலியம்
சவுல் தம் புதல்வியும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.
King James Version (KJV)
But Saul had given Michal his daughter, David’s wife, to Phalti the son of Laish, which was of Gallim.
American Standard Version (ASV)
Now Saul had given Michal his daughter, David’s wife, to Palti the son of Laish, who was of Gallim.
Bible in Basic English (BBE)
Now Saul had given his daughter Michal, David’s wife, to Palti the son of Laish of Gallim.
Darby English Bible (DBY)
But Saul had given Michal his daughter, David’s wife, to Phalti the son of Laish, who was of Gallim.
Webster’s Bible (WBT)
But Saul had given Michal his daughter, David’s wife, to Phalti the son of Laish, who was of Gallim.
World English Bible (WEB)
Now Saul had given Michal his daughter, David’s wife, to Palti the son of Laish, who was of Gallim.
Young’s Literal Translation (YLT)
and Saul gave Michal his daughter, wife to David, to Phalti son of Laish, who `is’ of Gallim.
1 சாமுவேல் 1 Samuel 25:44
பின்சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
But Saul had given Michal his daughter, David's wife, to Phalti the son of Laish, which was of Gallim.
| וְשָׁא֗וּל | wĕšāʾûl | veh-sha-OOL | |
| נָתַ֛ן | nātan | na-TAHN | |
| אֶת | ʾet | et | |
| מִיכַ֥ל | mîkal | mee-HAHL | |
| בִּתּ֖וֹ | bittô | BEE-toh | |
| אֵ֣שֶׁת | ʾēšet | A-shet | |
| דָּוִ֑ד | dāwid | da-VEED | |
| לְפַלְטִ֥י | lĕpalṭî | leh-fahl-TEE | |
| בֶן | ben | ven | |
| לַ֖יִשׁ | layiš | LA-yeesh | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| מִגַּלִּֽים׃ | miggallîm | mee-ɡa-LEEM |
இணை வசனம்
1 Samuel 18:27
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
2 Samuel 3:14
அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
1 Samuel 18:20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
Isaiah 10:30
காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
Tags பின்சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்
1 சாமுவேல் 25:44 Concordance 1 சாமுவேல் 25:44 Interlinear 1 சாமுவேல் 25:44 Image