1 சாமுவேல் 23:22
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது.
Tamil Indian Revised Version
நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.
Tamil Easy Reading Version
போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார் யார் வந்து சந்திக்கின்றனர். தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான் என்று நினைத்தான்,
Thiru Viviliam
நீங்கள் போய் அவன் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்னும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்; ஏனெனில், அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.
King James Version (KJV)
Go, I pray you, prepare yet, and know and see his place where his haunt is, and who hath seen him there: for it is told me that he dealeth very subtilly.
American Standard Version (ASV)
Go, I pray you, make yet more sure, and know and see his place where his haunt is, `and’ who hath seen him there; for it is told me that he dealeth very subtly.
Bible in Basic English (BBE)
Go now, and take more steps, and see where he is living: for they say that he is expert in deceit.
Darby English Bible (DBY)
Go, I pray you, make yet more sure, and know and see his place where his track is, who has seen him there; for it is told me that he deals very subtilly.
Webster’s Bible (WBT)
Go, I pray you, prepare yet, and know, and see his place where his haunt is, and who hath seen him there: for it is told to me that he dealeth very subtilly.
World English Bible (WEB)
Please go make yet more sure, and know and see his place where his haunt is, [and] who has seen him there; for it is told me that he deals very subtly.
Young’s Literal Translation (YLT)
go, I pray you, prepare yet, and know and see his place where his foot is; who hath seen him there? for `one’ hath said unto me, He is very subtile.
1 சாமுவேல் 1 Samuel 23:22
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது.
Go, I pray you, prepare yet, and know and see his place where his haunt is, and who hath seen him there: for it is told me that he dealeth very subtilly.
Go, | לְכוּ | lĕkû | leh-HOO |
I pray you, | נָ֞א | nāʾ | na |
prepare | הָכִ֣ינוּ | hākînû | ha-HEE-noo |
yet, | ע֗וֹד | ʿôd | ode |
and know | וּדְע֤וּ | ûdĕʿû | oo-deh-OO |
see and | וּרְאוּ֙ | ûrĕʾû | oo-reh-OO |
אֶת | ʾet | et | |
his place | מְקוֹמוֹ֙ | mĕqômô | meh-koh-MOH |
where | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
his haunt | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
is, | רַגְל֔וֹ | raglô | rahɡ-LOH |
who and | מִ֥י | mî | mee |
hath seen | רָאָ֖הוּ | rāʾāhû | ra-AH-hoo |
him there: | שָׁ֑ם | šām | shahm |
for | כִּ֚י | kî | kee |
me told is it | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
that he | עָר֥וֹם | ʿārôm | ah-ROME |
very | יַעְרִ֖ם | yaʿrim | ya-REEM |
dealeth subtilly. | הֽוּא׃ | hûʾ | hoo |
1 சாமுவேல் 23:22 ஆங்கிலத்தில்
Tags நீங்கள் போய் அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள் அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது
1 சாமுவேல் 23:22 Concordance 1 சாமுவேல் 23:22 Interlinear 1 சாமுவேல் 23:22 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 23