Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:18

1 Samuel 22:18 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 22

1 சாமுவேல் 22:18
அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.

Tamil Easy Reading Version
எனவே, அரசன் தோவேக்கிற்கு கட்டளையிட்டான். தோவேக், “நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுவிடு” என்றான். எனவே, அவன் போய் ஆசாரியர்களைக் கொன்றான். அன்று 85 ஆசாரியர்கள் அவனால் கொல்லப்பட்டனர்.

Thiru Viviliam
அப்பொழுது அரசர் தோயேகிடம், “நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து”, என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.

1 சாமுவேல் 22:171 சாமுவேல் 221 சாமுவேல் 22:19

King James Version (KJV)
And the king said to Doeg, Turn thou, and fall upon the priests. And Doeg the Edomite turned, and he fell upon the priests, and slew on that day fourscore and five persons that did wear a linen ephod.

American Standard Version (ASV)
And the king said to Doeg, Turn thou, and fall upon the priests. And Doeg the Edomite turned, and he fell upon the priests, and he slew on that day fourscore and five persons that did wear a linen ephod.

Bible in Basic English (BBE)
Then the king said to Doeg, You are to put the priests to death. And Doeg the Edomite, turning on the priests and attacking them, put to death that day eighty-five men who took up the ephod.

Darby English Bible (DBY)
And the king said to Doeg, Turn thou, and fall on the priests. And Doeg the Edomite turned, and fell on the priests, and put to death that day eighty-five persons who wore the linen ephod.

Webster’s Bible (WBT)
And the king said to Doeg, Turn thou, and fall upon the priests. And Doeg the Edomite turned, and he fell upon the priests, and slew on that day eighty and five persons that wore a linen ephod.

World English Bible (WEB)
The king said to Doeg, Turn you, and fall on the priests. Doeg the Edomite turned, and he fell on the priests, and he killed on that day eighty-five persons who wore a linen ephod.

Young’s Literal Translation (YLT)
And the king saith to Doeg, `Turn round thou, and come against the priests;’ and Doeg the Edomite turneth round, and cometh himself against the priests, and putteth to death in that day eighty and five men bearing a linen ephod,

1 சாமுவேல் 1 Samuel 22:18
அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.
And the king said to Doeg, Turn thou, and fall upon the priests. And Doeg the Edomite turned, and he fell upon the priests, and slew on that day fourscore and five persons that did wear a linen ephod.

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
to
Doeg,
לְדוֹיֵ֔גlĕdôyēgleh-doh-YAɡE
Turn
סֹ֣בsōbsove
thou,
אַתָּ֔הʾattâah-TA
fall
and
וּפְגַ֖עûpĕgaʿoo-feh-ɡA
upon
the
priests.
בַּכֹּֽהֲנִ֑יםbakkōhănîmba-koh-huh-NEEM
Doeg
And
וַיִּסֹּ֞בwayyissōbva-yee-SOVE
the
Edomite
דּוֹיֵ֣גdôyēgdoh-YAɡE
turned,
הָֽאֲדֹמִ֗יhāʾădōmîha-uh-doh-MEE
he
and
וַיִּפְגַּעwayyipgaʿva-yeef-ɡA
fell
הוּא֙hûʾhoo
upon
the
priests,
בַּכֹּ֣הֲנִ֔יםbakkōhănîmba-KOH-huh-NEEM
slew
and
וַיָּ֣מֶת׀wayyāmetva-YA-met
on
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֗וּאhahûʾha-HOO
fourscore
שְׁמֹנִ֤יםšĕmōnîmsheh-moh-NEEM
and
five
וַֽחֲמִשָּׁה֙waḥămiššāhva-huh-mee-SHA
persons
אִ֔ישׁʾîšeesh
that
did
wear
נֹשֵׂ֖אnōśēʾnoh-SAY
a
linen
אֵפ֥וֹדʾēpôday-FODE
ephod.
בָּֽד׃bādbahd

1 சாமுவேல் 22:18 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa Thovaekkai Nnokki: Nee Poy Aasaariyarkalaik Kontupodu Entan; Aethomiyanaakiya Thovaekku Aasaariyarkalmael Vilunthu, Sanalnool Aepoththaith Thariththirukkum Ennpaththainthupaerai Antaiyathinam Kontan.


Tags அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான் ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்
1 சாமுவேல் 22:18 Concordance 1 சாமுவேல் 22:18 Interlinear 1 சாமுவேல் 22:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 22