Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 2 1 சாமுவேல் 2:33

1 சாமுவேல் 2:33
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப் பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்.

Tamil Indian Revised Version
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன்னுடைய சந்ததியில் நான் அழிக்காதவர்களோ, உன்னுடைய கண்களைப் பூத்துப்போகச்செய்யவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன்னுடைய வம்சத்திலுள்ள எல்லோரும் இளவயதிலே இறப்பார்கள்.

Tamil Easy Reading Version
நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள்.

திருவிவிலியம்
என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால், உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர்.

1 Samuel 2:321 Samuel 21 Samuel 2:34

King James Version (KJV)
And the man of thine, whom I shall not cut off from mine altar, shall be to consume thine eyes, and to grieve thine heart: and all the increase of thine house shall die in the flower of their age.

American Standard Version (ASV)
And the man of thine, `whom’ I shall not cut off from mine altar, `shall be’ to consume thine eyes, and to grieve thy heart; and all the increase of thy house shall die in the flower of their age.

Bible in Basic English (BBE)
But one man of your family will not be cut off by my hand, and his eyes will be made dark, and grief will be in his heart: and all the offspring of your family will come to their end by the sword of men.

Darby English Bible (DBY)
And the man of thine [whom] I shall not cut off from mine altar, shall be to cause thine eyes to fail and to grieve thy soul; and all the increase of thy house shall die in their vigour.

Webster’s Bible (WBT)
And the man of thine, whom I shall not cut off from my altar, shall be to consume thy eyes, and to grieve thy heart: and all the increase of thy house shall die in the flower of their age.

World English Bible (WEB)
The man of yours, [whom] I shall not cut off from my altar, [shall be] to consume your eyes, and to grieve your heart; and all the increase of your house shall die in the flower of their age.

Young’s Literal Translation (YLT)
`And the man I cut not off of thine from Mine altar, `is’ to consume thine eyes, and to grieve thy soul; and all the increase of thy house do die men;

1 சாமுவேல் 1 Samuel 2:33
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப் பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்.
And the man of thine, whom I shall not cut off from mine altar, shall be to consume thine eyes, and to grieve thine heart: and all the increase of thine house shall die in the flower of their age.

וְאִ֗ישׁwĕʾîšveh-EESH
לֹֽאlōʾloh
אַכְרִ֤יתʾakrîtak-REET
לְךָ֙lĕkāleh-HA
מֵעִ֣םmēʿimmay-EEM
מִזְבְּחִ֔יmizbĕḥîmeez-beh-HEE
לְכַלּ֥וֹתlĕkallôtleh-HA-lote
אֶתʾetet
עֵינֶ֖יךָʿênêkāay-NAY-ha
וְלַֽאֲדִ֣יבwĕlaʾădîbveh-la-uh-DEEV
אֶתʾetet
נַפְשֶׁ֑ךָnapšekānahf-SHEH-ha
וְכָלwĕkālveh-HAHL
מַרְבִּ֥יתmarbîtmahr-BEET
בֵּֽיתְךָ֖bêtĕkābay-teh-HA
יָמ֥וּתוּyāmûtûya-MOO-too
אֲנָשִֽׁים׃ʾănāšîmuh-na-SHEEM

இணை வசனம்

1 Kings 2:26
ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்.

1 Samuel 22:21
சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.

1 Kings 1:7
அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்துவந்தார்கள்.

1 Kings 1:19
அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.

Matthew 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.


Tags என் பலிபீடத்தில் சேவிக்க நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ உன் கண்களைப் பூத்துப்போகப் பண்ணவும் உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள் உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்
1 சாமுவேல் 2:33 Concordance 1 சாமுவேல் 2:33 Interlinear 1 சாமுவேல் 2:33 Image