Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 19:5

1 Samuel 19:5 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 19

1 சாமுவேல் 19:5
அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.


1 சாமுவேல் 19:5 ஆங்கிலத்தில்

avan Than Piraananaith Than Kaiyilae Vaiththukkonndu, Anthap Pelisthanaik Kontathinaalae, Karththar Isravaelukkellaam Periya Iratchippaik Kattalaiyittathai Neer Kanndu, Santhoshappattirae; Ippothum Mukaantharamillaamal Thaaveethaik Kollukirathinaal, Kuttamillaatha Iraththaththirku Virothamaaka Neer Paavanjaெyvaanaen Entan.


Tags அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு சந்தோஷப்பட்டீரே இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால் குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்
1 சாமுவேல் 19:5 Concordance 1 சாமுவேல் 19:5 Interlinear 1 சாமுவேல் 19:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 19