Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 18 1 சாமுவேல் 18:8

1 சாமுவேல் 18:8
அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பத்தாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

Tamil Easy Reading Version
இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான்.

திருவிவிலியம்
இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்!” என்று கூறினார்.

1 Samuel 18:71 Samuel 181 Samuel 18:9

King James Version (KJV)
And Saul was very wroth, and the saying displeased him; and he said, They have ascribed unto David ten thousands, and to me they have ascribed but thousands: and what can he have more but the kingdom?

American Standard Version (ASV)
And Saul was very wroth, and this saying displeased him; and he said, They have ascribed unto David ten thousands, and to me they have ascribed but thousands: and what can he have more but the kingdom?

Bible in Basic English (BBE)
And Saul was very angry and this saying was unpleasing to him; and he said, They have given David credit for tens of thousands, and to me for only thousands: what more is there for him but the kingdom?

Darby English Bible (DBY)
And Saul was very wroth, and that saying was evil in his sight; and he said, They have ascribed to David ten thousands, but to me they have ascribed the thousands; and [what] is there more for him but the kingdom?

Webster’s Bible (WBT)
And Saul was very wroth, and the saying displeased him; and he said, They have ascribed to David ten thousands, and to me they have ascribed thousands; and what can he have more but the kingdom?

World English Bible (WEB)
Saul was very angry, and this saying displeased him; and he said, They have ascribed to David ten thousands, and to me they have ascribed but thousands: and what can he have more but the kingdom?

Young’s Literal Translation (YLT)
And it is displeasing to Saul exceedingly, and this thing is evil in his eyes, and he saith, `They have given to David myriads, and to me they have given the thousands, and more to him `is’ only the kingdom;’

1 சாமுவேல் 1 Samuel 18:8
அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி,
And Saul was very wroth, and the saying displeased him; and he said, They have ascribed unto David ten thousands, and to me they have ascribed but thousands: and what can he have more but the kingdom?

וַיִּ֨חַרwayyiḥarva-YEE-hahr
לְשָׁא֜וּלlĕšāʾûlleh-sha-OOL
מְאֹ֗דmĕʾōdmeh-ODE
וַיֵּ֤רַעwayyēraʿva-YAY-ra
בְּעֵינָיו֙bĕʿênāywbeh-ay-nav
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֔הhazzeha-ZEH
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
נָֽתְנ֤וּnātĕnûna-teh-NOO
לְדָוִד֙lĕdāwidleh-da-VEED
רְבָב֔וֹתrĕbābôtreh-va-VOTE
וְלִ֥יwĕlîveh-LEE
נָֽתְנ֖וּnātĕnûna-teh-NOO
הָֽאֲלָפִ֑יםhāʾălāpîmha-uh-la-FEEM
וְע֥וֹדwĕʿôdveh-ODE
ל֖וֹloh
אַ֥ךְʾakak
הַמְּלוּכָֽה׃hammĕlûkâha-meh-loo-HA

இணை வசனம்

1 Samuel 15:28
அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.

James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

Ecclesiastes 4:4
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

Proverbs 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

Proverbs 13:10
அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

Esther 3:5
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

1 Kings 2:22
ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.

1 Samuel 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

1 Samuel 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

1 Samuel 13:14
இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

Numbers 22:34
அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.

Numbers 11:1
பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.


Tags அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது அவன் மிகுந்த எரிச்சலடைந்து தாவீதுக்குப் பதினாயிரம் எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள் இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி
1 சாமுவேல் 18:8 Concordance 1 சாமுவேல் 18:8 Interlinear 1 சாமுவேல் 18:8 Image