1 சாமுவேல் 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
Tamil Easy Reading Version
யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான்.
திருவிவிலியம்
பின்பு, யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில், அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
King James Version (KJV)
Then Jonathan and David made a covenant, because he loved him as his own soul.
American Standard Version (ASV)
Then Jonathan and David made a covenant, because he loved him as his own soul.
Bible in Basic English (BBE)
Then Jonathan and David made an agreement together, because of Jonathan’s love for David.
Darby English Bible (DBY)
And Jonathan and David made a covenant, because he loved him as his own soul.
Webster’s Bible (WBT)
Then Jonathan and David made a covenant, because he loved him as his own soul.
World English Bible (WEB)
Then Jonathan and David made a covenant, because he loved him as his own soul.
Young’s Literal Translation (YLT)
And Jonathan maketh — also David — a covenant, because he loveth him as his own soul,
1 சாமுவேல் 1 Samuel 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
Then Jonathan and David made a covenant, because he loved him as his own soul.
| וַיִּכְרֹ֧ת | wayyikrōt | va-yeek-ROTE | |
| יְהֽוֹנָתָ֛ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN | |
| וְדָוִ֖ד | wĕdāwid | veh-da-VEED | |
| בְּרִ֑ית | bĕrît | beh-REET | |
| בְּאַֽהֲבָת֥וֹ | bĕʾahăbātô | beh-ah-huh-va-TOH | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| כְּנַפְשֽׁוֹ׃ | kĕnapšô | keh-nahf-SHOH |
இணை வசனம்
1 Samuel 20:8
ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.
1 Samuel 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
1 Samuel 23:18
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
2 Samuel 9:1
யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
2 Samuel 21:7
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
Tags யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால் அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்
1 சாமுவேல் 18:3 Concordance 1 சாமுவேல் 18:3 Interlinear 1 சாமுவேல் 18:3 Image