Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 18 1 சாமுவேல் 18:16

1 சாமுவேல் 18:16
இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களும் யூதா மக்களுமாகிய யாவரும் தாவீதை நேசித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.

திருவிவிலியம்
ஆனால், இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில், அவரே அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.

1 Samuel 18:151 Samuel 181 Samuel 18:17

King James Version (KJV)
But all Israel and Judah loved David, because he went out and came in before them.

American Standard Version (ASV)
But all Israel and Judah loved David; for he went out and came in before them.

Bible in Basic English (BBE)
But David was loved by all Israel and Judah, for he went out and came in before them.

Darby English Bible (DBY)
But all Israel and Judah loved David, for he went out and came in before them.

Webster’s Bible (WBT)
But all Israel and Judah loved David, because he went out and came in before them.

World English Bible (WEB)
But all Israel and Judah loved David; for he went out and came in before them.

Young’s Literal Translation (YLT)
and all Israel and Judah love David when he is going out and coming in before them.

1 சாமுவேல் 1 Samuel 18:16
இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.
But all Israel and Judah loved David, because he went out and came in before them.

וְכָלwĕkālveh-HAHL
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
וִֽיהוּדָ֔הwîhûdâvee-hoo-DA
אֹהֵ֖בʾōhēboh-HAVE
אֶתʾetet
דָּוִ֑דdāwidda-VEED
כִּיkee
ה֛וּאhûʾhoo
יוֹצֵ֥אyôṣēʾyoh-TSAY
וָבָ֖אwābāʾva-VA
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM

இணை வசனம்

1 Samuel 18:5
தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

Numbers 27:17
அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.

2 Samuel 5:2
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திகொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.

1 Kings 3:7
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

Luke 19:48
ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

Luke 20:19
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.


Tags இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள் அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்
1 சாமுவேல் 18:16 Concordance 1 சாமுவேல் 18:16 Interlinear 1 சாமுவேல் 18:16 Image