Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:1

1 சாமுவேல் 17:1
பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் போரிடும் பொருட்டு படையாட்களைக் கூட்டினார்கள். அவர்கள் யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். அவர்கள் கூடிய எபேஸ்தம்மீம் எனும் இடம் சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் இடையில் இருந்தது.

திருவிவிலியம்
பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவிலில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர்.

Title
இஸ்ரவேலருக்கு கோலியாத்தின் சவால்

Other Title
கோலியாத்து இஸ்ரயேலரை அச்சுறுத்தல்

1 Samuel 171 Samuel 17:2

King James Version (KJV)
Now the Philistines gathered together their armies to battle, and were gathered together at Shochoh, which belongeth to Judah, and pitched between Shochoh and Azekah, in Ephesdammim.

American Standard Version (ASV)
Now the Philistines gathered together their armies to battle; and they were gathered together at Socoh, which belongeth to Judah, and encamped between Socoh and Azekah, in Ephes-dammim.

Bible in Basic English (BBE)
Now the Philistines got their armies together for war, and came together at Socoh in the land of Judah, and took up their position between Socoh and Azekah in Ephes-dammim.

Darby English Bible (DBY)
And the Philistines assembled their armies to battle, and were gathered together at Sochoh, which belongs to Judah, and encamped between Sochoh and Azekah, in Ephesdammim.

Webster’s Bible (WBT)
Now the Philistines collected their armies to battle, and were assembled at Shochoh, which belongeth to Judah, and encamped between Shochoh and Azekah, in Ephes-dammim.

World English Bible (WEB)
Now the Philistines gathered together their armies to battle; and they were gathered together at Socoh, which belongs to Judah, and encamped between Socoh and Azekah, in Ephesdammim.

Young’s Literal Translation (YLT)
And the Philistines gather their camps to battle, and are gathered to Shochoh, which `is’ to Judah, and encamp between Shochoh and Azekah, in Ephes-Dammim;

1 சாமுவேல் 1 Samuel 17:1
பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.
Now the Philistines gathered together their armies to battle, and were gathered together at Shochoh, which belongeth to Judah, and pitched between Shochoh and Azekah, in Ephesdammim.

וַיַּֽאַסְפ֨וּwayyaʾaspûva-ya-as-FOO
פְלִשְׁתִּ֤יםpĕlištîmfeh-leesh-TEEM
אֶתʾetet
מַֽחֲנֵיהֶם֙maḥănêhemma-huh-nay-HEM
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
וַיֵּאָ֣סְפ֔וּwayyēʾāsĕpûva-yay-AH-seh-FOO
שֹׂכֹ֖הśōkōsoh-HOH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לִֽיהוּדָ֑הlîhûdâlee-hoo-DA
וַֽיַּחֲנ֛וּwayyaḥănûva-ya-huh-NOO
בֵּיןbênbane
שׂוֹכֹ֥הśôkōsoh-HOH
וּבֵיןûbênoo-VANE
עֲזֵקָ֖הʿăzēqâuh-zay-KA
בְּאֶ֥פֶסbĕʾepesbeh-EH-fes
דַּמִּֽים׃dammîmda-MEEM

இணை வசனம்

Joshua 15:35
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

1 Samuel 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

2 Chronicles 28:18
பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட͠Οணங்களின்மேல் விழுந்து, பெĠύஷிமேசையும், ஆயலோனையுமύ, கெதெΰோத்தையும், சொக்கோவைίும் அதின் கிராமங்களையும், திம்னாவையம் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.

1 Chronicles 11:13
பெலிஸ்தர் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோது ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடே அங்கே இருந்தான்.

Judges 3:3
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால் எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.

Joshua 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

Jeremiah 34:7
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

2 Chronicles 11:7
பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,

1 Samuel 14:52
சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.

1 Samuel 14:46
சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.

1 Samuel 7:7
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,


Tags பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்
1 சாமுவேல் 17:1 Concordance 1 சாமுவேல் 17:1 Interlinear 1 சாமுவேல் 17:1 Image