Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 14 1 சாமுவேல் 14:2

1 சாமுவேல் 14:2
சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதுளைமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறுபேராக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் மலையோரத்தில் மிக்ரோனில் ஒரு மாதுளை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். அதனருகில் போரடிக்கிற களம் இருந்தது. அவனோடு 600 பேர் இருந்தனர்.

திருவிவிலியம்
சவுல் கிபயாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவரோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.

1 Samuel 14:11 Samuel 141 Samuel 14:3

King James Version (KJV)
And Saul tarried in the uttermost part of Gibeah under a pomegranate tree which is in Migron: and the people that were with him were about six hundred men;

American Standard Version (ASV)
And Saul abode in the uttermost part of Gibeah under the pomegranate-tree which is in Migron: and the people that were with him were about six hundred men;

Bible in Basic English (BBE)
And Saul was still waiting in the farthest part of Geba, under the fruit-tree in Migron: there were about six hundred men with him;

Darby English Bible (DBY)
And Saul abode at the extreme end of Gibeah under the pomegranate-tree which [was] in Migron; and the people that were with him were about six hundred men.

Webster’s Bible (WBT)
And Saul tarried in the uttermost part of Gibeah under a pomegranate tree which is in Migron: and the people that were with him were about six hundred men;

World English Bible (WEB)
Saul abode in the uttermost part of Gibeah under the pomegranate tree which is in Migron: and the people who were with him were about six hundred men;

Young’s Literal Translation (YLT)
And Saul is abiding at the extremity of Gibeah, under the pomegranate which `is’ in Migron, and the people who `are’ with him, about six hundred men,

1 சாமுவேல் 1 Samuel 14:2
சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.
And Saul tarried in the uttermost part of Gibeah under a pomegranate tree which is in Migron: and the people that were with him were about six hundred men;

וְשָׁא֗וּלwĕšāʾûlveh-sha-OOL
יוֹשֵׁב֙yôšēbyoh-SHAVE
בִּקְצֵ֣הbiqṣēbeek-TSAY
הַגִּבְעָ֔הhaggibʿâha-ɡeev-AH
תַּ֥חַתtaḥatTA-haht
הָֽרִמּ֖וֹןhārimmônha-REE-mone
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בְּמִגְר֑וֹןbĕmigrônbeh-meeɡ-RONE
וְהָעָם֙wĕhāʿāmveh-ha-AM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עִמּ֔וֹʿimmôEE-moh
כְּשֵׁ֥שׁkĕšēškeh-SHAYSH
מֵא֖וֹתmēʾôtmay-OTE
אִֽישׁ׃ʾîšeesh

இணை வசனம்

1 Samuel 13:15
சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

Isaiah 10:28
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.


Tags சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான் அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்
1 சாமுவேல் 14:2 Concordance 1 சாமுவேல் 14:2 Interlinear 1 சாமுவேல் 14:2 Image