Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 12:5

1 Samuel 12:5 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 12

1 சாமுவேல் 12:5
அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார், அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சி தான் என்றார்கள்.


1 சாமுவேல் 12:5 ஆங்கிலத்தில்

atharku Avan: Neengal En Kaiyil Ontum Kanndupitikkavillai Enpatharkuk Karththar Ungalukku Ethiraakach Saatchiyaayirukkiraar, Avar Apishaekam Pannnninavarum Intu Atharkuch Saatchi Entan; Atharku Avarkal: Avar Saatchi Thaan Entarkal.


Tags அதற்கு அவன் நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார் அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான் அதற்கு அவர்கள் அவர் சாட்சி தான் என்றார்கள்
1 சாமுவேல் 12:5 Concordance 1 சாமுவேல் 12:5 Interlinear 1 சாமுவேல் 12:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 12