1 இராஜாக்கள் 9:24
பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
பார்வோன் மன்னனின் மகள் தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான்.
திருவிவிலியம்
தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார்.
King James Version (KJV)
But Pharaoh’s daughter came up out of the city of David unto her house which Solomon had built for her: then did he build Millo.
American Standard Version (ASV)
But Pharaoh’s daughter came up out of the city of David unto her house which `Solomon’ had built for her: then did he build Millo.
Bible in Basic English (BBE)
At that time Solomon made Pharaoh’s daughter come up from the town of David to the house which he had made for her: then he made the Millo.
Darby English Bible (DBY)
But Pharaoh’s daughter came up out of the city of David to her house which he had built for her: then he built Millo.
Webster’s Bible (WBT)
But Pharaoh’s daughter came up from the city of David to her house which Solomon had built for her: then he built Millo.
World English Bible (WEB)
But Pharaoh’s daughter came up out of the city of David to her house which [Solomon] had built for her: then did he build Millo.
Young’s Literal Translation (YLT)
Only, the daughter of Pharaoh went up out of the city of David unto her house that `Solomon’ built for her; then he built Millo.
1 இராஜாக்கள் 1 Kings 9:24
பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.
But Pharaoh's daughter came up out of the city of David unto her house which Solomon had built for her: then did he build Millo.
| אַ֣ךְ | ʾak | ak | |
| בַּת | bat | baht | |
| פַּרְעֹ֗ה | parʿō | pahr-OH | |
| עָֽלְתָה֙ | ʿālĕtāh | ah-leh-TA | |
| מֵעִ֣יר | mēʿîr | may-EER | |
| דָּוִ֔ד | dāwid | da-VEED | |
| אֶל | ʾel | el | |
| בֵּיתָ֖הּ | bêtāh | bay-TA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| בָּֽנָה | bānâ | BA-na | |
| לָ֑הּ | lāh | la | |
| אָ֖ז | ʾāz | az | |
| בָּנָ֥ה | bānâ | ba-NA | |
| אֶת | ʾet | et | |
| הַמִּלּֽוֹא׃ | hammillôʾ | ha-mee-loh |
இணை வசனம்
2 Samuel 5:9
அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலுமிருக்கிற மதிலைக் கட்டினான்.
1 Kings 7:8
அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான்.
1 Kings 11:27
அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,
2 Chronicles 32:5
அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,
1 Kings 3:1
சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
1 Kings 9:15
பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
2 Chronicles 8:11
சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.
Tags பார்வோனின் குமாரத்தி தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள் அப்பொழுது மில்லோவைக் கட்டினான்
1 இராஜாக்கள் 9:24 Concordance 1 இராஜாக்கள் 9:24 Interlinear 1 இராஜாக்கள் 9:24 Image