1 இராஜாக்கள் 9:17
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.
Tamil Indian Revised Version
சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
Tamil Easy Reading Version
சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான்.
திருவிவிலியம்
சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும், கீழைப் பெத்கோரோனையும்,
King James Version (KJV)
And Solomon built Gezer, and Bethhoron the nether,
American Standard Version (ASV)
And Solomon built Gezer, and Beth-horon the nether,
Bible in Basic English (BBE)
… and Solomon was the builder of Gezer and Beth-horon the lower,
Darby English Bible (DBY)
— And Solomon built Gezer, and lower Beth-horon,
Webster’s Bible (WBT)
And Solomon built Gezer, and Beth-horon the nether,
World English Bible (WEB)
Solomon built Gezer, and Beth Horon the lower,
Young’s Literal Translation (YLT)
And Solomon buildeth Gezer, and Beth-Horon the lower,
1 இராஜாக்கள் 1 Kings 9:17
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.
And Solomon built Gezer, and Bethhoron the nether,
| וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven | |
| שְׁלֹמֹה֙ | šĕlōmōh | sheh-loh-MOH | |
| אֶת | ʾet | et | |
| גָּ֔זֶר | gāzer | ɡA-zer | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בֵּ֥ית | bêt | bate | |
| חֹרֹ֖ן | ḥōrōn | hoh-RONE | |
| תַּחְתּֽוֹן׃ | taḥtôn | tahk-TONE |
இணை வசனம்
Joshua 16:3
மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.
Joshua 21:22
கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும், அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
Joshua 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
Joshua 19:44
எல்தெக்கே, கிபெத்தோன் பாலாத்
2 Chronicles 8:4
அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
Tags சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும் கீழ்ப்பெத்தொரோனையும்
1 இராஜாக்கள் 9:17 Concordance 1 இராஜாக்கள் 9:17 Interlinear 1 இராஜாக்கள் 9:17 Image