Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 8:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 8 1 இராஜாக்கள் 8:28

1 இராஜாக்கள் 8:28
என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.

Tamil Indian Revised Version
என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.

Tamil Easy Reading Version
ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும்.

திருவிவிலியம்
என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!

1 Kings 8:271 Kings 81 Kings 8:29

King James Version (KJV)
Yet have thou respect unto the prayer of thy servant, and to his supplication, O LORD my God, to hearken unto the cry and to the prayer, which thy servant prayeth before thee to day:

American Standard Version (ASV)
Yet have thou respect unto the prayer of thy servant, and to his supplication, O Jehovah my God, to hearken unto the cry and to the prayer which thy servant prayeth before thee this day;

Bible in Basic English (BBE)
Still, let your heart be turned to the prayer of your servant, O Lord God, and to his prayer for grace; give ear to the cry and the prayer which your servant sends up to you this day;

Darby English Bible (DBY)
Yet have respect unto the prayer of thy servant, and to his supplication, Jehovah, my God, to hearken unto the cry and to the prayer which thy servant prayeth before thee this day;

Webster’s Bible (WBT)
Yet have thou respect to the prayer of thy servant, and to his supplication, O LORD my God, to hearken to the cry and to the prayer, which thy servant prayeth before thee this day:

World English Bible (WEB)
Yet have respect for the prayer of your servant, and for his supplication, Yahweh my God, to listen to the cry and to the prayer which your servant prays before you this day;

Young’s Literal Translation (YLT)
`Then thou hast turned unto the prayer of Thy servant, and unto his supplication, O Jehovah my God, to hearken unto the cry and unto the prayer which Thy servant is praying before Thee to-day,

1 இராஜாக்கள் 1 Kings 8:28
என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.
Yet have thou respect unto the prayer of thy servant, and to his supplication, O LORD my God, to hearken unto the cry and to the prayer, which thy servant prayeth before thee to day:

וּפָנִ֜יתָûpānîtāoo-fa-NEE-ta
אֶלʾelel
תְּפִלַּ֧תtĕpillatteh-fee-LAHT
עַבְדְּךָ֛ʿabdĕkāav-deh-HA
וְאֶלwĕʾelveh-EL
תְּחִנָּת֖וֹtĕḥinnātôteh-hee-na-TOH
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהָ֑יʾĕlōhāyay-loh-HAI
לִשְׁמֹ֤עַlišmōaʿleesh-MOH-ah
אֶלʾelel
הָֽרִנָּה֙hārinnāhha-ree-NA
וְאֶלwĕʾelveh-EL
הַתְּפִלָּ֔הhattĕpillâha-teh-fee-LA
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
עַבְדְּךָ֛ʿabdĕkāav-deh-HA
מִתְפַּלֵּ֥לmitpallēlmeet-pa-LALE
לְפָנֶ֖יךָlĕpānêkāleh-fa-NAY-ha
הַיּֽוֹם׃hayyômha-yome

இணை வசனம்

2 Chronicles 6:19
என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.

Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

Daniel 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

Psalm 141:2
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

Psalm 88:1
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

Psalm 86:6
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.

Psalm 86:3
ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.

Psalm 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.

Psalm 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.

Luke 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?


Tags என் தேவனாகிய கர்த்தாவே உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்
1 இராஜாக்கள் 8:28 Concordance 1 இராஜாக்கள் 8:28 Interlinear 1 இராஜாக்கள் 8:28 Image