Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:47

1 இராஜாக்கள் 7:47
இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.

Tamil Indian Revised Version
இந்தச் சகல பணிப்பொருட்களின் வெண்கலம் மிகவும் ஏராளமாக இருந்ததால், சாலொமோன் அவைகளை எடை பார்க்கவில்லை; அதினுடைய எடை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.

திருவிவிலியம்
இந்தத் துணைக்கலன்கள் ஏராளமாய் இருந்தமையால், சாலமோன் அவற்றை எடை பார்க்கவில்லை. வெண்கலத்தின் எடையும் கணிக்கப்படவில்லை.⒫

1 Kings 7:461 Kings 71 Kings 7:48

King James Version (KJV)
And Solomon left all the vessels unweighed, because they were exceeding many: neither was the weight of the brass found out.

American Standard Version (ASV)
And Solomon left all the vessels `unweighed’, because they were exceeding many: the weight of the brass could not be found out.

Bible in Basic English (BBE)
The weight of all these vessels was not measured, because there was such a number of them; it was not possible to get the weight of the brass.

Darby English Bible (DBY)
And Solomon left all the vessels [unweighed] from their exceeding number; the weight of the brass was not ascertained.

Webster’s Bible (WBT)
And Solomon left all the vessels unweighed, because they were very numerous: neither was the weight of the brass ascertained.

World English Bible (WEB)
Solomon left all the vessels [unweighed], because they were exceeding many: the weight of the brass could not be found out.

Young’s Literal Translation (YLT)
And Solomon placeth the whole of the vessels; because of the very great abundance, the weight of the brass hath not been searched out.

1 இராஜாக்கள் 1 Kings 7:47
இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.
And Solomon left all the vessels unweighed, because they were exceeding many: neither was the weight of the brass found out.

וַיַּנַּ֤חwayyannaḥva-ya-NAHK
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
אֶתʾetet
כָּלkālkahl
הַכֵּלִ֔יםhakkēlîmha-kay-LEEM
מֵרֹ֖בmērōbmay-ROVE
מְאֹ֣דmĕʾōdmeh-ODE
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
לֹ֥אlōʾloh
נֶחְקַ֖רneḥqarnek-KAHR
מִשְׁקַ֥לmišqalmeesh-KAHL
הַנְּחֹֽשֶׁת׃hannĕḥōšetha-neh-HOH-shet

இணை வசனம்

1 Chronicles 22:14
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.

1 Chronicles 22:3
தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,

1 Chronicles 22:16
பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

2 Chronicles 4:18
இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலெமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.


Tags இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால் சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை
1 இராஜாக்கள் 7:47 Concordance 1 இராஜாக்கள் 7:47 Interlinear 1 இராஜாக்கள் 7:47 Image