Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:46

1 இராஜாக்கள் 7:46
யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.

Tamil Indian Revised Version
யோர்தானுக்கு அடுத்த சமமான பூமியிலே, சுக்கோத்திற்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா இவைகளை வார்த்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் இவ்வெண்கலத்தை எடை போடவில்லை. இவை எடைக்கு அதிகமாகவே இருந்தன. எனவே வெண்கலத்தின் மொத்த எடையை யாரும் அறிந்திருக்கவில்லை. யோர்தான் நதிக்கரையில் சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவில் களிமண் தரையில் இவற்றைச் செய்யுமாறு அரசன் கட்டளையிட்டான். தரையில் அச்சுகளைப் பதித்து, அவற்றில் வெண்கலத்தை உருக்கி ஊற்றி இவற்றை அவர்கள் செய்தார்கள்.

திருவிவிலியம்
அரசர் இவற்றை யோர்தானுக்கடுத்த சமவெளியில் சுக்கோத்துக்கும் சாரத்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் களத்தில் வார்ப்பித்தார்.

1 Kings 7:451 Kings 71 Kings 7:47

King James Version (KJV)
In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarthan.

American Standard Version (ASV)
In the plain of the Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarethan.

Bible in Basic English (BBE)
He made them of liquid metal in the lowland of Jordan, at the way across the river, at Adama, between Succoth and Zarethan.

Darby English Bible (DBY)
In the plain of the Jordan did the king cast them, in the clay-ground between Succoth and Zaretan.

Webster’s Bible (WBT)
In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarthan.

World English Bible (WEB)
In the plain of the Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarethan.

Young’s Literal Translation (YLT)
In the circuit of the Jordan hath the king cast them, in the thick soil of the ground, between Succoth and Zarthan.

1 இராஜாக்கள் 1 Kings 7:46
யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.
In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarthan.

בְּכִכַּ֤רbĕkikkarbeh-hee-KAHR
הַיַּרְדֵּן֙hayyardēnha-yahr-DANE
יְצָקָ֣םyĕṣāqāmyeh-tsa-KAHM
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
בְּמַֽעֲבֵ֖הbĕmaʿăbēbeh-ma-uh-VAY
הָֽאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
בֵּ֥יןbênbane
סֻכּ֖וֹתsukkôtSOO-kote
וּבֵ֥יןûbênoo-VANE
צָֽרְתָֽן׃ṣārĕtānTSA-reh-TAHN

இணை வசனம்

Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

Genesis 33:17
யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

2 Chronicles 4:17
யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.

Joshua 13:27
எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.

1 Kings 4:12
அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.


Tags யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்
1 இராஜாக்கள் 7:46 Concordance 1 இராஜாக்கள் 7:46 Interlinear 1 இராஜாக்கள் 7:46 Image