Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:4

1 இராஜாக்கள் 6:4
பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.

Tamil Indian Revised Version
பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்தான்.

Tamil Easy Reading Version
ஆலயத்தில் குறுகிய ஜன்னல்களும் இருந்தன. இவை வெளியே குறுகலாகவும் உட்பகுதியில் பெரிதாகவும் தோற்றமளித்தன.

திருவிவிலியம்
வெளிப்புறம் குறுகி உட்புறம் விரிந்த பலகணிகளை அவர் கோவிலில் அமைத்தார்.

1 Kings 6:31 Kings 61 Kings 6:5

King James Version (KJV)
And for the house he made windows of narrow lights.

American Standard Version (ASV)
And for the house he made windows of fixed lattice-work.

Bible in Basic English (BBE)
And for the house he made windows, with network across.

Darby English Bible (DBY)
And for the house he made closed windows with fixed lattices.

Webster’s Bible (WBT)
And for the house he made windows of narrow lights.

World English Bible (WEB)
For the house he made windows of fixed lattice-work.

Young’s Literal Translation (YLT)
and he maketh for the house windows of narrow lights.

1 இராஜாக்கள் 1 Kings 6:4
பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.
And for the house he made windows of narrow lights.

וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
לַבָּ֔יִתlabbāyitla-BA-yeet
חַלּוֹנֵ֖יḥallônêha-loh-NAY
שְׁקֻפִ֥יםšĕqupîmsheh-koo-FEEM
אֲטוּמִֽים׃ʾăṭûmîmuh-too-MEEM

இணை வசனம்

Ezekiel 40:16
வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.

Ezekiel 41:16
வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரைதுவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.

Ezekiel 41:26
மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்தரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.

Song of Solomon 2:9
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.


Tags பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்
1 இராஜாக்கள் 6:4 Concordance 1 இராஜாக்கள் 6:4 Interlinear 1 இராஜாக்கள் 6:4 Image