Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 4:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 4 1 இராஜாக்கள் 4:34

1 இராஜாக்கள் 4:34
சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் எல்லா ராஜாக்களிடத்திலுமிருந்தும் எல்லா தேசத்து மக்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு அரசர்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.

திருவிவிலியம்
சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

1 Kings 4:331 Kings 4

King James Version (KJV)
And there came of all people to hear the wisdom of Solomon, from all kings of the earth, which had heard of his wisdom.

American Standard Version (ASV)
And there came of all peoples to hear the wisdom of Solomon, from all kings of the earth, who had heard of his wisdom.

Bible in Basic English (BBE)
People came from every nation to give ear to the wisdom of Solomon, from all the kings of the earth who had word of his wisdom.

Darby English Bible (DBY)
And there came of all peoples to hear the wisdom of Solomon, from all the kings of the earth who had heard of his wisdom.

Webster’s Bible (WBT)
And there came of all people to hear the wisdom of Solomon, from all kings of the earth, who had heard of his wisdom.

World English Bible (WEB)
There came of all peoples to hear the wisdom of Solomon, from all kings of the earth, who had heard of his wisdom.

Young’s Literal Translation (YLT)
and there come out of all the peoples to hear the wisdom of Solomon, from all kings of the earth who have heard of his wisdom.

1 இராஜாக்கள் 1 Kings 4:34
சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.
And there came of all people to hear the wisdom of Solomon, from all kings of the earth, which had heard of his wisdom.

וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
מִכָּלmikkālmee-KAHL
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
לִשְׁמֹ֕עַlišmōaʿleesh-MOH-ah
אֵ֖תʾētate
חָכְמַ֣תḥokmathoke-MAHT
שְׁלֹמֹ֑הšĕlōmōsheh-loh-MOH
מֵאֵת֙mēʾētmay-ATE
כָּלkālkahl
מַלְכֵ֣יmalkêmahl-HAY
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
שָֽׁמְע֖וּšāmĕʿûsha-meh-OO
אֶתʾetet
חָכְמָתֽוֹ׃ḥokmātôhoke-ma-TOH

இணை வசனம்

1 Kings 10:1
கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,

2 Chronicles 9:23
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.

2 Chronicles 9:1
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.

Isaiah 2:2
கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

Zechariah 8:23
அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


Tags சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்
1 இராஜாக்கள் 4:34 Concordance 1 இராஜாக்கள் 4:34 Interlinear 1 இராஜாக்கள் 4:34 Image