Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 3:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 3 1 இராஜாக்கள் 3:22

1 இராஜாக்கள் 3:22
அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு மற்ற பெண்: அப்படியல்ல, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவிற்கு முன்பாக வாதாடினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அடுத்தவள், “இல்லை உயிரோடுள்ள குழந்தை என்னுடையது. மரித்துப்போன குழந்தை உன்னுடையது” என்றாள். ஆனால் முதல் பெண், “இல்லை நீ தவறாக சொல்கிறாய்! மரித்த குழந்தை உன்னுடையது. உயிருள்ள குழந்தை என்னுடையது” என்றாள். இவ்வாறு இருவரும் அரசனுக்கு முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.

திருவிவிலியம்
இதைக் கேட்ட மற்றவளோ, “இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது உன் பிள்ளை” என்றாள். முதல் பெண்ணோ, “இல்லை! செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது” என்றாள். இவ்வாறு அரசர்முன் அவர்கள் வாதாடினர்.⒫

1 Kings 3:211 Kings 31 Kings 3:23

King James Version (KJV)
And the other woman said, Nay; but the living is my son, and the dead is thy son. And this said, No; but the dead is thy son, and the living is my son. Thus they spake before the king.

American Standard Version (ASV)
And the other woman said, Nay; but the living is my son, and the dead is thy son. And this said, No; but the dead is thy son, and the living is my son. Thus they spake before the king.

Bible in Basic English (BBE)
And the other woman said, No; but the living child is my son and the dead one yours. But the first said, No; the dead child is your son and the living one mine. So they kept on talking before the king.

Darby English Bible (DBY)
And the other woman said, No, for the living is my son, and the dead is thy son. And this one said, No, but the dead is thy son, and the living is my son. Thus they spoke before the king.

Webster’s Bible (WBT)
And the other woman said, No; but the living is my son, and the dead is thy son. And this said, No; but the dead is thy son, and the living is my son. Thus they spoke before the king.

World English Bible (WEB)
The other woman said, No; but the living is my son, and the dead is your son. This said, No; but the dead is your son, and the living is my son. Thus they spoke before the king.

Young’s Literal Translation (YLT)
And the other woman saith, `Nay, but my son `is’ the living, and thy son the dead;’ and this `one’ saith, `Nay, but thy son `is’ the dead, and my son the living.’ And they speak before the king.

1 இராஜாக்கள் 1 Kings 3:22
அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.
And the other woman said, Nay; but the living is my son, and the dead is thy son. And this said, No; but the dead is thy son, and the living is my son. Thus they spake before the king.

וַתֹּאמֶר֩wattōʾmerva-toh-MER
הָֽאִשָּׁ֨הhāʾiššâha-ee-SHA
הָֽאַחֶ֜רֶתhāʾaḥeretha-ah-HEH-ret
לֹ֣אlōʾloh
כִ֗יhee
בְּנִ֤יbĕnîbeh-NEE
הַחַי֙haḥayha-HA
וּבְנֵ֣ךְûbĕnēkoo-veh-NAKE
הַמֵּ֔תhammētha-MATE
וְזֹ֤אתwĕzōtveh-ZOTE
אֹמֶ֙רֶת֙ʾōmeretoh-MEH-RET
לֹ֣אlōʾloh
כִ֔יhee
בְּנֵ֥ךְbĕnēkbeh-NAKE
הַמֵּ֖תhammētha-MATE
וּבְנִ֣יûbĕnîoo-veh-NEE
הֶחָ֑יheḥāyheh-HAI
וַתְּדַבֵּ֖רְנָהwattĕdabbērĕnâva-teh-da-BAY-reh-na
לִפְנֵ֥יlipnêleef-NAY
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அதற்கு மற்ற ஸ்திரீ அப்படியல்ல உயிரோடிருக்கிறது என் பிள்ளை செத்தது உன் பிள்ளை என்றாள் இவளோ இல்லை செத்தது உன் பிள்ளை உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள் இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்
1 இராஜாக்கள் 3:22 Concordance 1 இராஜாக்கள் 3:22 Interlinear 1 இராஜாக்கள் 3:22 Image