1 இராஜாக்கள் 20:41
அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் சீக்கிரமாகத் தன்னுடைய முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
Tamil Easy Reading Version
பிறகு அவன் தன் முகத்தில் உள்ள துணியை விலக்கவே, அரசனுக்கு அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பது தெரிந்தது.
Thiru Viviliam
உடனே அவர் தமது கண்கட்டை அவிழ்த்துக் கொள்ளவே, இஸ்ரயேலின் அரசன் அவர் இறைவாக்கினருள் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.
King James Version (KJV)
And he hasted, and took the ashes away from his face; and the king of Israel discerned him that he was of the prophets.
American Standard Version (ASV)
And he hasted, and took the headband away from his eyes; and the king of israel discerned him that he was of the prophets.
Bible in Basic English (BBE)
Then he quickly took the head-band from his eyes; and the king of Israel saw that he was one of the prophets.
Darby English Bible (DBY)
Then he hastily took the sash away from his face; and the king of Israel discerned him, that he was of the prophets.
Webster’s Bible (WBT)
And he hasted, and took the ashes away from his face; and the king of Israel discerned him that he was of the prophets.
World English Bible (WEB)
He hurried, and took the headband away from his eyes; and the king of Israel discerned him that he was of the prophets.
Young’s Literal Translation (YLT)
And he hasteth and turneth aside the ashes from off his eyes, and the king of Israel discerneth him, that he `is’ of the prophets,
1 இராஜாக்கள் 1 Kings 20:41
அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
And he hasted, and took the ashes away from his face; and the king of Israel discerned him that he was of the prophets.
And he hasted, | וַיְמַהֵ֕ר | waymahēr | vai-ma-HARE |
and took | וַיָּ֙סַר֙ | wayyāsar | va-YA-SAHR |
אֶת | ʾet | et | |
ashes the | הָ֣אֲפֵ֔ר | hāʾăpēr | HA-uh-FARE |
away from | מֵעֲלֵ֖ | mēʿălē | may-uh-LAY |
his face; | עֵינָ֑יו | ʿênāyw | ay-NAV |
king the and | וַיַּכֵּ֤ר | wayyakkēr | va-ya-KARE |
of Israel | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
discerned | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
that him | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
he | כִּ֥י | kî | kee |
was of the prophets. | מֵֽהַנְּבִיאִ֖ים | mēhannĕbîʾîm | may-ha-neh-vee-EEM |
הֽוּא׃ | hûʾ | hoo |
1 இராஜாக்கள் 20:41 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால் இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்
1 இராஜாக்கள் 20:41 Concordance 1 இராஜாக்கள் 20:41 Interlinear 1 இராஜாக்கள் 20:41 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20