1 இராஜாக்கள் 20:23
சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம் பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
Tamil Indian Revised Version
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!
Tamil Easy Reading Version
“ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக ஜனங்களுக்குத் தீமைச் செய்து அவர்களைக் கொலை செய்கிற தலைவனுக்குப் பெருங்கேடு ஏற்படும்.
Thiru Viviliam
⁽இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி,␢ அநீதியால்␢ பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு␢ ஐயோ கேடு!⁾
King James Version (KJV)
Woe to him that buildeth a town with blood, and stablisheth a city by iniquity!
American Standard Version (ASV)
Woe to him that buildeth a town with blood, and establisheth a city by iniquity!
Bible in Basic English (BBE)
A curse on him who is building a place with blood, and basing a town on evil-doing!
Darby English Bible (DBY)
Woe to him that buildeth a town with blood, and establisheth a city by unrighteousness!
World English Bible (WEB)
Woe to him who builds a town with blood, and establishes a city by iniquity!
Young’s Literal Translation (YLT)
Wo `to’ him who is building a city by blood, And establishing a city by iniquity.
ஆபகூக் Habakkuk 2:12
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!
Woe to him that buildeth a town with blood, and stablisheth a city by iniquity!
Woe | ה֛וֹי | hôy | hoy |
to him that buildeth | בֹּנֶ֥ה | bōne | boh-NEH |
a town | עִ֖יר | ʿîr | eer |
blood, with | בְּדָמִ֑ים | bĕdāmîm | beh-da-MEEM |
and stablisheth | וְכוֹנֵ֥ן | wĕkônēn | veh-hoh-NANE |
a city | קִרְיָ֖ה | qiryâ | keer-YA |
by iniquity! | בְּעַוְלָֽה׃ | bĕʿawlâ | beh-av-LA |
1 இராஜாக்கள் 20:23 ஆங்கிலத்தில்
Tags சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள் அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள் நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம் பண்ணினால் நல்லது அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்
1 இராஜாக்கள் 20:23 Concordance 1 இராஜாக்கள் 20:23 Interlinear 1 இராஜாக்கள் 20:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20