Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:19

രാജാക്കന്മാർ 1 2:19 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2

1 இராஜாக்கள் 2:19
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.


1 இராஜாக்கள் 2:19 ஆங்கிலத்தில்

pathsepaal Athoniyaavukkaaka Raajaavaakiya Saalomonidaththil Paesumpati Ponaal; Appoluthu Raajaa Elunthirunthu, Avalukku Ethirkonndu Vanthu Avalai Vanangi, Than Singaasanaththinmael Utkaarnthu, Raajaavin Thaayaar Than Valathupuramaaka Utkaara, Avalukku Oru Aasanaththai Vaiththaan.


Tags பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள் அப்பொழுது ராஜா எழுந்திருந்து அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்
1 இராஜாக்கள் 2:19 Concordance 1 இராஜாக்கள் 2:19 Interlinear 1 இராஜாக்கள் 2:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 2