Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:13

1 இராஜாக்கள் 18:13 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18

1 இராஜாக்கள் 18:13
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?


1 இராஜாக்கள் 18:13 ஆங்கிலத்தில்

yaesapael Karththarin Theerkkatharisikalaik Kontupodukirapothu, Naan Karththarutaiya Theerkkatharisikalil Nootru Paerai Ovvoru Kepiyilae Aimpathu Aimpathu Paeraaka Oliththuvaiththu, Avarkalukku Appamum Thannnneerum Koduththu, Paraamariththuvantha Ennutaiya Seykai En Aanndavanukku Arivikkappadavillaiyo?


Tags யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ
1 இராஜாக்கள் 18:13 Concordance 1 இராஜாக்கள் 18:13 Interlinear 1 இராஜாக்கள் 18:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 18