Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:18

রাজাবলি ১ 13:18 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13

1 இராஜாக்கள் 13:18
அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.


1 இராஜாக்கள் 13:18 ஆங்கிலத்தில்

atharku Avan: Ummaippola Naanum Theerkkatharisithaan; Avan Appam Pusiththuth Thannnneer Kutikka, Nee Avanaith Thiruppi, Un Veettukku Alaiththuk Konnduvaa Entu Oru Thoothan Karththarutaiya Vaarththaiyaaka Ennotae Sonnaan Entu Avanidaththil Poy Sonnaan.


Tags அதற்கு அவன் உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான் அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க நீ அவனைத் திருப்பி உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்
1 இராஜாக்கள் 13:18 Concordance 1 இராஜாக்கள் 13:18 Interlinear 1 இராஜாக்கள் 13:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13