Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:11

1 Kings 13:11 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13

1 இராஜாக்கள் 13:11
கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றைய தினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.


1 இராஜாக்கள் 13:11 ஆங்கிலத்தில்

kilavanaana Oru Theerkkatharisi Peththaelilae Kutiyirunthaan; Avan Kumaarar Vanthu Thaevanutaiya Manushan Antaiya Thinam Peththaelilae Seytha Ellaach Seykaikalaiyum, Avan Raajaavotae Sonna Vaarththaikalaiyum Thangal Thakappanukku Ariviththaarkal.


Tags கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான் அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றைய தினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும் அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்
1 இராஜாக்கள் 13:11 Concordance 1 இராஜாக்கள் 13:11 Interlinear 1 இராஜாக்கள் 13:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13