Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 4:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 4 1 யோவான் 4:11

1 யோவான் 4:11
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

Tamil Indian Revised Version
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம்.

Tamil Easy Reading Version
அன்பான நண்பர்களே, தேவன் நம்மை இவ்வளவு அதிகமாக நேசித்தார்! எனவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும்.

திருவிவிலியம்
அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

1 John 4:101 John 41 John 4:12

King James Version (KJV)
Beloved, if God so loved us, we ought also to love one another.

American Standard Version (ASV)
Beloved, if God so loved us, we also ought to love one another.

Bible in Basic English (BBE)
My loved ones, if God had such love for us, it is right for us to have love for one another.

Darby English Bible (DBY)
Beloved, if God has so loved us, we also ought to love one another.

World English Bible (WEB)
Beloved, if God loved us in this way, we also ought to love one another.

Young’s Literal Translation (YLT)
Beloved, if thus did God love us, we also ought one another to love;

1 யோவான் 1 John 4:11
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
Beloved, if God so loved us, we ought also to love one another.

ἀγαπητοί,agapētoiah-ga-pay-TOO
εἰeiee
οὕτωςhoutōsOO-tose
hooh
Θεὸςtheosthay-OSE
ἠγάπησενēgapēsenay-GA-pay-sane
ἡμᾶςhēmasay-MAHS
καὶkaikay
ἡμεῖςhēmeisay-MEES
ὀφείλομενopheilomenoh-FEE-loh-mane
ἀλλήλουςallēlousal-LAY-loos
ἀγαπᾶνagapanah-ga-PAHN

இணை வசனம்

1 John 3:23
நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

Matthew 18:32
அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

Luke 10:37
அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

John 13:34
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

John 15:12
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

2 Corinthians 8:8
இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.

Ephesians 4:31
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.

Colossians 3:13
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

1 John 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.


Tags பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்
1 யோவான் 4:11 Concordance 1 யோவான் 4:11 Interlinear 1 யோவான் 4:11 Image