Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 2 1 யோவான் 2:4

1 யோவான் 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

Tamil Indian Revised Version
அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை.

Tamil Easy Reading Version
ஒருவன், “நான் தேவனை அறிவேன்!” என்கிறான். ஆனால் அவன் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவன் ஒரு பொய்யன். அவனில் உண்மை இல்லை.

திருவிவிலியம்
“அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது.

1 John 2:31 John 21 John 2:5

King James Version (KJV)
He that saith, I know him, and keepeth not his commandments, is a liar, and the truth is not in him.

American Standard Version (ASV)
He that saith, I know him, and keepeth not his commandments, is a liar, and the truth is not in him;

Bible in Basic English (BBE)
The man who says, I have knowledge of him, and does not keep his laws, is false, and there is nothing true in him:

Darby English Bible (DBY)
He that says, I know him, and does not keep his commandments, is a liar, and the truth is not in him;

World English Bible (WEB)
One who says, “I know him,” and doesn’t keep his commandments, is a liar, and the truth isn’t in him.

Young’s Literal Translation (YLT)
he who is saying, `I have known him,’ and his command is not keeping, a liar he is, and in him the truth is not;

1 யோவான் 1 John 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
He that saith, I know him, and keepeth not his commandments, is a liar, and the truth is not in him.

hooh
λέγων,legōnLAY-gone
ἜγνωκαegnōkaA-gnoh-ka
αὐτόν,autonaf-TONE
καὶkaikay
τὰςtastahs
ἐντολὰςentolasane-toh-LAHS
αὐτοῦautouaf-TOO
μὴmay
τηρῶνtērōntay-RONE
ψεύστηςpseustēsPSAYF-stase
ἐστίν,estinay-STEEN
καὶkaikay
ἐνenane
τούτῳtoutōTOO-toh
ay
ἀλήθειαalētheiaah-LAY-thee-ah
οὐκoukook
ἔστιν·estinA-steen

இணை வசனம்

1 John 1:6
நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

1 John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

James 2:14
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

Titus 1:16
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

1 John 2:9
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

1 John 4:20
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

Hosea 8:2
எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.

1 John 1:10
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.


Tags அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான் அவனுக்குள் சத்தியமில்லை
1 யோவான் 2:4 Concordance 1 யோவான் 2:4 Interlinear 1 யோவான் 2:4 Image