Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 16:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 16 1 கொரிந்தியர் 16:10

1 கொரிந்தியர் 16:10
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.

Tamil Indian Revised Version
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடம் பயமில்லாமலிருக்கப்பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய வேலையைச் செய்கிறானே.

Tamil Easy Reading Version
தீமோத்தேயு உங்களிடம் வரக்கூடும். அவன் உங்களோடு பயமில்லாமல் இருக்க உதவுங்கள். என்னைப்போலவே அவனும் கர்த்தருக்காகப் பணியாற்றுகிறான்.

திருவிவிலியம்
திமொத்தேயு உங்களிடம் வரும்போது அவருக்கு எவ்விதக் குறையும் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவரும் என்னைப் போலவே ஆண்டவருடைய வேலையைத்தான் செய்கிறார்.

1 Corinthians 16:91 Corinthians 161 Corinthians 16:11

King James Version (KJV)
Now if Timotheus come, see that he may be with you without fear: for he worketh the work of the Lord, as I also do.

American Standard Version (ASV)
Now if Timothy come, see that he be with you without fear; for he worketh the work of the Lord, as I also do:

Bible in Basic English (BBE)
Now if Timothy comes, see that he is with you without fear; because he is doing the Lord’s work, even as I am:

Darby English Bible (DBY)
Now if Timotheus come, see that he may be with you without fear; for he works the work of the Lord, even as I.

World English Bible (WEB)
Now if Timothy comes, see that he is with you without fear, for he does the work of the Lord, as I also do.

Young’s Literal Translation (YLT)
And if Timotheus may come, see that he may become without fear with you, for the work of the Lord he doth work, even as I,

1 கொரிந்தியர் 1 Corinthians 16:10
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
Now if Timotheus come, see that he may be with you without fear: for he worketh the work of the Lord, as I also do.

Ἐὰνeanay-AN
δὲdethay
ἔλθῃelthēALE-thay
Τιμόθεοςtimotheostee-MOH-thay-ose
βλέπετεblepeteVLAY-pay-tay
ἵναhinaEE-na
ἀφόβωςaphobōsah-FOH-vose
γένηταιgenētaiGAY-nay-tay
πρὸςprosprose
ὑμᾶς·hymasyoo-MAHS
τὸtotoh
γὰρgargahr
ἔργονergonARE-gone
κυρίουkyrioukyoo-REE-oo
ἐργάζεταιergazetaiare-GA-zay-tay
ὡςhōsose
καὶkaikay
ἐγώegōay-GOH

இணை வசனம்

1 Corinthians 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

1 Thessalonians 3:2
இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

1 Corinthians 4:17
இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

Romans 16:21
என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

1 Thessalonians 4:12
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

Philippians 2:19
அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.

2 Corinthians 6:1
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

2 Corinthians 1:1
தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:

1 Corinthians 16:11
ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.

Acts 19:22
தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.

Acts 16:1
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.


Tags தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில் அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள் என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே
1 கொரிந்தியர் 16:10 Concordance 1 கொரிந்தியர் 16:10 Interlinear 1 கொரிந்தியர் 16:10 Image