Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:48

1 கொரிந்தியர் 15:48
மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

Tamil Indian Revised Version
மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

Tamil Easy Reading Version
மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள்.

திருவிவிலியம்
மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

1 Corinthians 15:471 Corinthians 151 Corinthians 15:49

King James Version (KJV)
As is the earthy, such are they also that are earthy: and as is the heavenly, such are they also that are heavenly.

American Standard Version (ASV)
As is the earthy, such are they also that are earthy: and as is the heavenly, such are they also that are heavenly.

Bible in Basic English (BBE)
Those who are of the earth are like the man who was from the earth: and those who are of heaven are like the one from heaven.

Darby English Bible (DBY)
Such as he made of dust, such also those made of dust; and such as the heavenly [one], such also the heavenly [ones].

World English Bible (WEB)
As is the one made of dust, such are those who are also made of dust; and as is the heavenly, such are they also that are heavenly.

Young’s Literal Translation (YLT)
as `is’ the earthy, such `are’ also the earthy; and as `is’ the heavenly, such `are’ also the heavenly;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:48
மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
As is the earthy, such are they also that are earthy: and as is the heavenly, such are they also that are heavenly.

οἷοςhoiosOO-ose
hooh
χοϊκόςchoikoshoh-ee-KOSE
τοιοῦτοιtoioutoitoo-OO-too
καὶkaikay
οἱhoioo
χοϊκοίchoikoihoh-ee-KOO
καὶkaikay
οἷοςhoiosOO-ose
hooh
ἐπουράνιοςepouraniosape-oo-RA-nee-ose
τοιοῦτοιtoioutoitoo-OO-too
καὶkaikay
οἱhoioo
ἐπουράνιοι·epouranioiape-oo-RA-nee-oo

இணை வசனம்

Philippians 3:20
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

Genesis 5:3
ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

Job 14:4
அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

John 3:6
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

Romans 5:12
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

1 Corinthians 15:21
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.


Tags மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே
1 கொரிந்தியர் 15:48 Concordance 1 கொரிந்தியர் 15:48 Interlinear 1 கொரிந்தியர் 15:48 Image