Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:29

1 கொரிந்தியர் 15:29
மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

Tamil Indian Revised Version
மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

Tamil Easy Reading Version
மரணத்திலிருந்து மக்கள் எழுப்பப்படமாட்டார்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? மரணமடைந்த மக்கள் எழுப்பப்படவில்லை என்றால் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதேன்?

திருவிவிலியம்
மேலும், இறந்தோருக்காகச் சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே! ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால் அவர்களுக்காகத் திருமுழுக்குப் பெறுவானேன்?

1 Corinthians 15:281 Corinthians 151 Corinthians 15:30

King James Version (KJV)
Else what shall they do which are baptized for the dead, if the dead rise not at all? why are they then baptized for the dead?

American Standard Version (ASV)
Else what shall they do that are baptized for the dead? If the dead are not raised at all, why then are they baptized for them?

Bible in Basic English (BBE)
Again, what will they do who are given baptism for the dead? if the dead do not come back at all, why are people given baptism for them?

Darby English Bible (DBY)
Since what shall the baptised for the dead do if [those that are] dead rise not at all? why also are they baptised for them?

World English Bible (WEB)
Or else what will they do who are baptized for the dead? If the dead aren’t raised at all, why then are they baptized for the dead?

Young’s Literal Translation (YLT)
Seeing what shall they do who are baptized for the dead, if the dead do not rise at all? why also are they baptized for the dead?

1 கொரிந்தியர் 1 Corinthians 15:29
மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
Else what shall they do which are baptized for the dead, if the dead rise not at all? why are they then baptized for the dead?

Ἐπεὶepeiape-EE
τίtitee
ποιήσουσινpoiēsousinpoo-A-soo-seen
οἱhoioo
βαπτιζόμενοιbaptizomenoiva-ptee-ZOH-may-noo
ὑπὲρhyperyoo-PARE
τῶνtōntone
νεκρῶνnekrōnnay-KRONE
εἰeiee
ὅλωςholōsOH-lose
νεκροὶnekroinay-KROO
οὐκoukook
ἐγείρονταιegeirontaiay-GEE-rone-tay
τίtitee
καὶkaikay
βαπτίζονταιbaptizontaiva-PTEE-zone-tay
ὑπὲρhyperyoo-PARE
τῶνtōntone
νεκρῶνnekrōnnay-KRONE

இணை வசனம்

Matthew 20:22
இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.

Romans 6:3
கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

1 Corinthians 15:16
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.

1 Corinthians 15:32
நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர்வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?


Tags மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள் மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்
1 கொரிந்தியர் 15:29 Concordance 1 கொரிந்தியர் 15:29 Interlinear 1 கொரிந்தியர் 15:29 Image