1 கொரிந்தியர் 14:40
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
Tamil Indian Revised Version
அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் தகுதியானதும் ஒழுங்கானதுமான வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட வேண்டும்.
திருவிவிலியம்
ஆனால், அனைத்தும் பாங்காகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும்.
King James Version (KJV)
Let all things be done decently and in order.
American Standard Version (ASV)
But let all things be done decently and in order.
Bible in Basic English (BBE)
Let all things be done in the right and ordered way.
Darby English Bible (DBY)
But let all things be done comelily and with order.
World English Bible (WEB)
Let all things be done decently and in order.
Young’s Literal Translation (YLT)
let all things be done decently and in order.
1 கொரிந்தியர் 1 Corinthians 14:40
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
Let all things be done decently and in order.
| πάντα | panta | PAHN-ta | |
| εὐσχημόνως | euschēmonōs | afe-skay-MOH-nose | |
| καὶ | kai | kay | |
| κατὰ | kata | ka-TA | |
| τάξιν | taxin | TA-kseen | |
| γινέσθω | ginesthō | gee-NAY-sthoh |
இணை வசனம்
Colossians 2:5
சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
Titus 1:5
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
1 Corinthians 11:34
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
1 Corinthians 14:26
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
Romans 13:13
களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
Tags சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது
1 கொரிந்தியர் 14:40 Concordance 1 கொரிந்தியர் 14:40 Interlinear 1 கொரிந்தியர் 14:40 Image