1 கொரிந்தியர் 12:15
காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ?
Tamil Indian Revised Version
காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
Tamil Easy Reading Version
பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.
Thiru Viviliam
“நான் கை அல்ல; ஆகவே, இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?
King James Version (KJV)
If the foot shall say, Because I am not the hand, I am not of the body; is it therefore not of the body?
American Standard Version (ASV)
If the foot shall say, Because I am not the hand, I am not of the body; it is not therefore not of the body.
Bible in Basic English (BBE)
If the foot says, Because I am not the hand, I am not a part of the body; it is no less a part of the body.
Darby English Bible (DBY)
If the foot say, Because I am not a hand I am not of the body, is it on account of this not indeed of the body?
World English Bible (WEB)
If the foot would say, “Because I’m not the hand, I’m not part of the body,” it is not therefore not part of the body.
Young’s Literal Translation (YLT)
if the foot may say, `Because I am not a hand, I am not of the body;’ it is not, because of this, not of the body;
1 கொரிந்தியர் 1 Corinthians 12:15
காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ?
If the foot shall say, Because I am not the hand, I am not of the body; is it therefore not of the body?
If | ἐὰν | ean | ay-AN |
the | εἴπῃ | eipē | EE-pay |
foot | ὁ | ho | oh |
shall say, | πούς | pous | poos |
Because | Ὅτι | hoti | OH-tee |
am I | οὐκ | ouk | ook |
not | εἰμὶ | eimi | ee-MEE |
the hand, | χείρ | cheir | heer |
I am | οὐκ | ouk | ook |
not | εἰμὶ | eimi | ee-MEE |
of | ἐκ | ek | ake |
the | τοῦ | tou | too |
body; | σώματος | sōmatos | SOH-ma-tose |
is | οὐ | ou | oo |
it | παρὰ | para | pa-RA |
therefore | τοῦτο | touto | TOO-toh |
οὐκ | ouk | ook | |
not | ἔστιν | estin | A-steen |
of | ἐκ | ek | ake |
the | τοῦ | tou | too |
body? | σώματος | sōmatos | SOH-ma-tose |
1 கொரிந்தியர் 12:15 ஆங்கிலத்தில்
Tags காலானது நான் கையாயிராதபடியினாலே நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால் அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ
1 கொரிந்தியர் 12:15 Concordance 1 கொரிந்தியர் 12:15 Interlinear 1 கொரிந்தியர் 12:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 12