Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:24

1 கொரிந்தியர் 10:24
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

Tamil Indian Revised Version
ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும்.

Tamil Easy Reading Version
தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.

திருவிவிலியம்
எவரும் தன்னலம் நாடக்கூடாது; மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்.⒫

1 Corinthians 10:231 Corinthians 101 Corinthians 10:25

King James Version (KJV)
Let no man seek his own, but every man another’s wealth.

American Standard Version (ASV)
Let no man seek his own, but `each’ his neighbor’s `good’.

Bible in Basic English (BBE)
Let a man give attention not only to what is good for himself, but equally to his neighbour’s good.

Darby English Bible (DBY)
Let no one seek his own [advantage], but that of the other.

World English Bible (WEB)
Let no one seek his own, but each one his neighbor’s good.

Young’s Literal Translation (YLT)
let no one seek his own — but each another’s.

1 கொரிந்தியர் 1 Corinthians 10:24
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
Let no man seek his own, but every man another's wealth.

μηδεὶςmēdeismay-THEES
τὸtotoh
ἑαυτοῦheautouay-af-TOO
ζητείτωzēteitōzay-TEE-toh
ἀλλὰallaal-LA
τὸtotoh
τοῦtoutoo
ἑτέρουheterouay-TAY-roo
ἕκαστοςhekastosAKE-ah-stose

இணை வசனம்

1 Corinthians 10:33
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

1 Corinthians 13:5
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

Philippians 2:21
மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

Philippians 2:4
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.

Romans 15:1
அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

1 Corinthians 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

2 Corinthians 12:14
இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.


Tags ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல் பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்
1 கொரிந்தியர் 10:24 Concordance 1 கொரிந்தியர் 10:24 Interlinear 1 கொரிந்தியர் 10:24 Image