1 நாளாகமம் 9:42
ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
“லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது, “ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
Thiru Viviliam
‘குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
King James Version (KJV)
Cursed be he that taketh reward to slay an innocent person. And all the people shall say, Amen.
American Standard Version (ASV)
Cursed be he that taketh a bribe to slay an innocent person. And all the people shall say, Amen.
Bible in Basic English (BBE)
Cursed is he who for a reward puts to death one who has done no wrong. And let all the people say, So be it.
Darby English Bible (DBY)
Cursed be he that taketh reward to smite mortally [shedding] innocent blood! And all the people shall say, Amen.
Webster’s Bible (WBT)
Cursed be he that taketh reward to slay an innocent person: and all the people shall say, Amen.
World English Bible (WEB)
Cursed be he who takes a bribe to kill an innocent person. All the people shall say, Amen.
Young’s Literal Translation (YLT)
`Cursed `is’ he who is taking a bribe to smite a person, innocent blood, — and all the people have said, Amen.
உபாகமம் Deuteronomy 27:25
குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that taketh reward to slay an innocent person. And all the people shall say, Amen.
Cursed | אָרוּר֙ | ʾārûr | ah-ROOR |
be he that taketh | לֹקֵ֣חַ | lōqēaḥ | loh-KAY-ak |
reward | שֹׁ֔חַד | šōḥad | SHOH-hahd |
to slay | לְהַכּ֥וֹת | lĕhakkôt | leh-HA-kote |
innocent an | נֶ֖פֶשׁ | nepeš | NEH-fesh |
person. | דָּ֣ם | dām | dahm |
נָקִ֑י | nāqî | na-KEE | |
And all | וְאָמַ֥ר | wĕʾāmar | veh-ah-MAHR |
people the | כָּל | kāl | kahl |
shall say, | הָעָ֖ם | hāʿām | ha-AM |
Amen. | אָמֵֽן׃ | ʾāmēn | ah-MANE |
1 நாளாகமம் 9:42 ஆங்கிலத்தில்
Tags ஆகாஸ் யாராகைப் பெற்றான் யாராக் அலெமேத்தையும் அஸ்மாவேத்தையும் சிம்ரியையும் பெற்றான் சிம்ரி மோசாவைப் பெற்றான்
1 நாளாகமம் 9:42 Concordance 1 நாளாகமம் 9:42 Interlinear 1 நாளாகமம் 9:42 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 9