1 நாளாகமம் 9:12
மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
Tamil Indian Revised Version
மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
Tamil Easy Reading Version
அதோடு எரோகாமின் மகனான அதாயாவும் அங்கே வாழ்ந்தான். எரோகாம் பஸ்கூவின் மகன். பஸ்கூ மல்கியாவின் மகன். ஆதியேலின் மகனான மாசாயும் அங்கிருந்தான். ஆதியேல் யாசெராவின் மகன். யாசெரா மெசுல்லாமின் மகன். மெசுல்லாம் மெசிலேமித்தின் மகன். மெசிலேமித் இம்மெரின் மகன்.
Thiru Viviliam
அதாயா; இவர் மல்கியாவின் புதல்வரான பஸ்கூருக்குப் பிறந்த எரொகாமின் மகன்; இவர் அதியேலின் மகன்; இவர் யாகிசேராவின் மகன்; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் மெசில்லேமித்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
King James Version (KJV)
And Adaiah the son of Jeroham, the son of Pashur, the son of Malchijah, and Maasiai the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
American Standard Version (ASV)
and Adaiah the son of Jeroham, the son of Pashhur, the son of Malchijah, and Maasai the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
Bible in Basic English (BBE)
And Adaiah, the son of Jeroham, the son of Pashhur, the son of Malchijah, and Maasai, the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
Darby English Bible (DBY)
and Adaiah the son of Jeroham, the son of Pashhur, the son of Malchijah, and Masai the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
Webster’s Bible (WBT)
And Adaiah the son of Jeroham, the son of Pashur, the son of Malchijah, and Maasiai the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
World English Bible (WEB)
and Adaiah the son of Jeroham, the son of Pashhur, the son of Malchijah, and Maasai the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
Young’s Literal Translation (YLT)
and Adaiah son of Jeroham, son of Pashhur, son of Malchijah, and Maasai son of Adiel, son of Jahzerah, son of Meshullam, son of Meshillemith, son of Immer.
1 நாளாகமம் 1 Chronicles 9:12
மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
And Adaiah the son of Jeroham, the son of Pashur, the son of Malchijah, and Maasiai the son of Adiel, the son of Jahzerah, the son of Meshullam, the son of Meshillemith, the son of Immer;
And Adaiah | וַֽעֲדָיָה֙ | waʿădāyāh | va-uh-da-YA |
the son | בֶּן | ben | ben |
of Jeroham, | יְרֹחָ֔ם | yĕrōḥām | yeh-roh-HAHM |
the son | בֶּן | ben | ben |
Pashur, of | פַּשְׁח֖וּר | pašḥûr | pahsh-HOOR |
the son | בֶּן | ben | ben |
of Malchijah, | מַלְכִּיָּ֑ה | malkiyyâ | mahl-kee-YA |
Maasiai and | וּמַעְשַׂ֨י | ûmaʿśay | oo-ma-SAI |
the son | בֶּן | ben | ben |
Adiel, of | עֲדִיאֵ֧ל | ʿădîʾēl | uh-dee-ALE |
the son | בֶּן | ben | ben |
of Jahzerah, | יַחְזֵ֛רָה | yaḥzērâ | yahk-ZAY-ra |
the son | בֶּן | ben | ben |
Meshullam, of | מְשֻׁלָּ֥ם | mĕšullām | meh-shoo-LAHM |
the son | בֶּן | ben | ben |
of Meshillemith, | מְשִׁלֵּמִ֖ית | mĕšillēmît | meh-shee-lay-MEET |
the son | בֶּן | ben | ben |
of Immer; | אִמֵּֽר׃ | ʾimmēr | ee-MARE |
1 நாளாகமம் 9:12 ஆங்கிலத்தில்
Tags மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்
1 நாளாகமம் 9:12 Concordance 1 நாளாகமம் 9:12 Interlinear 1 நாளாகமம் 9:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 9