1 நாளாகமம் 8:40
ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
Tamil Indian Revised Version
ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
Tamil Easy Reading Version
ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாகவில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.
Thiru Viviliam
ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் நூற்று ஐம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.
King James Version (KJV)
And the sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons’ sons, an hundred and fifty. All these are of the sons of Benjamin.
American Standard Version (ASV)
And the sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons’ sons, a hundred and fifty. All these were of the sons of Benjamin.
Bible in Basic English (BBE)
And the sons of Ulam were men of war, bowmen, and had a great number of sons and sons’ sons, a hundred and fifty. All these were the sons of Benjamin.
Darby English Bible (DBY)
And the sons of Ulam were mighty men of valour, archers; and they had many sons, and sons’ sons, a hundred and fifty. All these were of the sons of Benjamin.
Webster’s Bible (WBT)
And the sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons’ sons a hundred and fifty. All these are of the sons of Benjamin.
World English Bible (WEB)
The sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons’ sons, one hundred fifty. All these were of the sons of Benjamin.
Young’s Literal Translation (YLT)
And the sons of Ulam are men mighty in valour, treading bow, and multiplying sons and son’s sons, a hundred and fifty. All these `are’ of the sons of Benjamin.
1 நாளாகமம் 1 Chronicles 8:40
ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
And the sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons' sons, an hundred and fifty. All these are of the sons of Benjamin.
And the sons | וַיִּֽהְי֣וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
of Ulam | בְנֵֽי | bĕnê | veh-NAY |
were | א֠וּלָם | ʾûlom | OO-lome |
mighty | אֲנָשִׁ֨ים | ʾănāšîm | uh-na-SHEEM |
men | גִּבּוֹרֵי | gibbôrê | ɡee-boh-RAY |
of valour, | חַ֜יִל | ḥayil | HA-yeel |
archers, | דֹּ֣רְכֵי | dōrĕkê | DOH-reh-hay |
קֶ֗שֶׁת | qešet | KEH-shet | |
and had many | וּמַרְבִּ֤ים | ûmarbîm | oo-mahr-BEEM |
sons, | בָּנִים֙ | bānîm | ba-NEEM |
and sons' | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
sons, | בָנִ֔ים | bānîm | va-NEEM |
an hundred | מֵאָ֖ה | mēʾâ | may-AH |
and fifty. | וַֽחֲמִשִּׁ֑ים | waḥămiššîm | va-huh-mee-SHEEM |
All | כָּל | kāl | kahl |
these | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
are of the sons | מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY |
of Benjamin. | בִנְיָמִֽן׃ | binyāmin | veen-ya-MEEN |
1 நாளாகமம் 8:40 ஆங்கிலத்தில்
Tags ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள் அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள் அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர் இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்
1 நாளாகமம் 8:40 Concordance 1 நாளாகமம் 8:40 Interlinear 1 நாளாகமம் 8:40 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 8