Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 4:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 4 1 நாளாகமம் 4:38

1 நாளாகமம் 4:38
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள், இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.

Tamil Indian Revised Version
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.

திருவிவிலியம்
பெயர் பெயராகக் குறிக்கப்பட்டிருந்த இவர்கள் தம் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தனர். இவர்களின் மூதாதை வீட்டார் பெருவாரியாகப் பெருகினர்.

1 Chronicles 4:371 Chronicles 41 Chronicles 4:39

King James Version (KJV)
These mentioned by their names were princes in their families: and the house of their fathers increased greatly.

American Standard Version (ASV)
these mentioned by name were princes in their families: and their fathers’ houses increased greatly.

Bible in Basic English (BBE)
These, whose names are given, were chiefs in their families, and their families became very great in number.

Darby English Bible (DBY)
these mentioned by name were princes in their families; and their fathers’ houses increased greatly.

Webster’s Bible (WBT)
These mentioned by their names were princes in their families: and the house of their fathers increased greatly.

World English Bible (WEB)
these mentioned by name were princes in their families: and their fathers’ houses increased greatly.

Young’s Literal Translation (YLT)
These who are coming in by name `are’ princes in their families, and the house of their fathers have broken forth into a multitude;

1 நாளாகமம் 1 Chronicles 4:38
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள், இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.
These mentioned by their names were princes in their families: and the house of their fathers increased greatly.

אֵ֚לֶּהʾēlleA-leh
הַבָּאִ֣יםhabbāʾîmha-ba-EEM
בְּשֵׁמ֔וֹתbĕšēmôtbeh-shay-MOTE
נְשִׂיאִ֖יםnĕśîʾîmneh-see-EEM
בְּמִשְׁפְּחוֹתָ֑םbĕmišpĕḥôtāmbeh-meesh-peh-hoh-TAHM
וּבֵית֙ûbêtoo-VATE
אֲב֣וֹתֵיהֶ֔םʾăbôtêhemuh-VOH-tay-HEM
פָּֽרְצ֖וּpārĕṣûpa-reh-TSOO
לָרֽוֹב׃lārôbla-ROVE

இணை வசனம்

Genesis 6:4
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

1 Chronicles 5:24
அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.

Tags பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள் இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்
1 நாளாகமம் 4:38 Concordance 1 நாளாகமம் 4:38 Interlinear 1 நாளாகமம் 4:38 Image