Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 4:27

1 நாளாகமம் 4:27 தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 4

1 நாளாகமம் 4:27
சீமேயிக்குப் பதினாறு குமாரரும் குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.

Tamil Indian Revised Version
சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.

Tamil Easy Reading Version
சீமேயிக்கு 16 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். ஆனால் சீமேயியின் சகோதரர்களுக்கு அதிகப் பிள்ளைகள் இல்லை! அவர்களுக்குப் பெரியக் குடும்பமும் இல்லை. அது யூதாவின் மற்ற கோத்திரங்களைப் போல பெரிதாக வளரவில்லை.

Thiru Viviliam
சிமயிக்கு பதினாறு புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்; அவரின் சகோதரர்களுக்குப் புதல்வர் பலர் இருந்ததில்லை; அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் யூதாவின் புதல்வரைப்போல் பெருகவில்லை.⒫

1 நாளாகமம் 4:261 நாளாகமம் 41 நாளாகமம் 4:28

King James Version (KJV)
And Shimei had sixteen sons and six daughters: but his brethren had not many children, neither did all their family multiply, like to the children of Judah.

American Standard Version (ASV)
And Shimei had sixteen sons and six daughters; but his brethren had not many children, neither did all their family multiply like to the children of Judah.

Bible in Basic English (BBE)
And Shimei had sixteen sons and six daughters, but his brothers had only a small number of children, and their family was not as fertile as the children of Judah.

Darby English Bible (DBY)
and Shimei had sixteen sons and six daughters. And his brethren had not many sons; neither did all their family multiply like to the sons of Judah.

Webster’s Bible (WBT)
And Shimei had sixteen sons and six daughters; but his brethren had not many children, neither did all their family multiply, like the children of Judah.

World English Bible (WEB)
Shimei had sixteen sons and six daughters; but his brothers didn’t have many children, neither did all their family multiply like the children of Judah.

Young’s Literal Translation (YLT)
And to Shimei `are’ sixteen sons and six daughters, and to his brethren there are not many sons, and none of their families have multiplied as much as the sons of Judah.

1 நாளாகமம் 1 Chronicles 4:27
சீமேயிக்குப் பதினாறு குமாரரும் குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.
And Shimei had sixteen sons and six daughters: but his brethren had not many children, neither did all their family multiply, like to the children of Judah.

And
Shimei
וּלְשִׁמְעִ֞יûlĕšimʿîoo-leh-sheem-EE
had
sixteen
בָּנִ֨יםbānîmba-NEEM

שִׁשָּׁ֤הšiššâshee-SHA
sons
עָשָׂר֙ʿāśārah-SAHR
six
and
וּבָנ֣וֹתûbānôtoo-va-NOTE
daughters;
שֵׁ֔שׁšēšshaysh
but
his
brethren
וּלְאֶחָ֕יוûlĕʾeḥāywoo-leh-eh-HAV
had
not
אֵ֖יןʾênane
many
בָּנִ֣יםbānîmba-NEEM
children,
רַבִּ֑יםrabbîmra-BEEM
neither
וְכֹל֙wĕkōlveh-HOLE
did
all
מִשְׁפַּחְתָּ֔םmišpaḥtāmmeesh-pahk-TAHM
their
family
לֹ֥אlōʾloh
multiply,
הִרְבּ֖וּhirbûheer-BOO
like
to
עַדʿadad
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Judah.
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

1 நாளாகமம் 4:27 ஆங்கிலத்தில்

seemaeyikkup Pathinaatru Kumaararum Kumaaraththikalum Irunthaarkal; Avan Sakothararukku Anaekam Pillaikal Irunthathillai; Avarkal Vamsamellaam Yoothaavin Puththiraippolap Perukinathumillai.


Tags சீமேயிக்குப் பதினாறு குமாரரும் குமாரத்திகளும் இருந்தார்கள் அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை
1 நாளாகமம் 4:27 Concordance 1 நாளாகமம் 4:27 Interlinear 1 நாளாகமம் 4:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 4