1 நாளாகமம் 4:1
யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
Tamil Indian Revised Version
யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
யூதாவின் மகன்களின் பட்டியல் பின் வருமாறு: பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் ஆகியோர் யூதாவின் மகன்கள்.
திருவிவிலியம்
யூதாவின் புதல்வர்: பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால்.
Title
யூதாவின் மற்ற கோத்திரங்கள்
Other Title
யூதாவின் வழிமரபினர்
King James Version (KJV)
The sons of Judah; Pharez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
American Standard Version (ASV)
The sons of Judah: Perez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
Bible in Basic English (BBE)
The sons of Judah: Perez, Hezron and Carmi and Hur and Shobal.
Darby English Bible (DBY)
The sons of Judah: Pherez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
Webster’s Bible (WBT)
The sons of Judah; Pharez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
World English Bible (WEB)
The sons of Judah: Perez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
Young’s Literal Translation (YLT)
Sons of Judah: Pharez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
1 நாளாகமம் 1 Chronicles 4:1
யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
The sons of Judah; Pharez, Hezron, and Carmi, and Hur, and Shobal.
| בְּנֵ֖י | bĕnê | beh-NAY | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| פֶּ֧רֶץ | pereṣ | PEH-rets | |
| חֶצְר֛וֹן | ḥeṣrôn | hets-RONE | |
| וְכַרְמִ֖י | wĕkarmî | veh-hahr-MEE | |
| וְח֥וּר | wĕḥûr | veh-HOOR | |
| וְשׁוֹבָֽל׃ | wĕšôbāl | veh-shoh-VAHL |
இணை வசனம்
Genesis 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Genesis 38:29
அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
Luke 3:33
நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
Matthew 1:3
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
1 Chronicles 2:18
எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
1 Chronicles 2:9
எஸ்ரோனுககுப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
1 Chronicles 2:5
பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
1 Chronicles 2:3
யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
Ruth 4:18
பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
Numbers 26:20
யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
Tags யூதாவின் குமாரர் பாரேஸ் எஸ்ரோன் கர்மீ ஊர் சோபால் என்பவர்கள்
1 நாளாகமம் 4:1 Concordance 1 நாளாகமம் 4:1 Interlinear 1 நாளாகமம் 4:1 Image