1 நாளாகமம் 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
Tamil Indian Revised Version
இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
Tamil Easy Reading Version
யோதாவின் மகன் ஆகாஸ், ஆகாஸின் மகன் எசேக்கியா, எசேக்கியாவின் மகன் மனாசே.
திருவிவிலியம்
அவர் மகன் ஆகாசு, அவர் மகன் எசேக்கியா, அவர் மகன் மனாசே,
King James Version (KJV)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
American Standard Version (ASV)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
Bible in Basic English (BBE)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
Darby English Bible (DBY)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
Webster’s Bible (WBT)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
World English Bible (WEB)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
Young’s Literal Translation (YLT)
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
1 நாளாகமம் 1 Chronicles 3:13
இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
| אָחָ֥ז | ʾāḥāz | ah-HAHZ | |
| בְּנ֛וֹ | bĕnô | beh-NOH | |
| חִזְקִיָּ֥הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo | |
| בְנ֖וֹ | bĕnô | veh-NOH | |
| מְנַשֶּׁ֥ה | mĕnašše | meh-na-SHEH | |
| בְנֽוֹ׃ | bĕnô | veh-NOH |
இணை வசனம்
2 Kings 16:1
ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.
2 Kings 18:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.
2 Chronicles 29:1
எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
2 Chronicles 33:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
2 Kings 16:20
ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Kings 20:21
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Chronicles 28:1
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
Matthew 1:9
உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
Tags இவனுடைய குமாரன் ஆகாஸ் இவனுடைய குமாரன் எசேக்கியா இவனுடைய குமாரன் மனாசே
1 நாளாகமம் 3:13 Concordance 1 நாளாகமம் 3:13 Interlinear 1 நாளாகமம் 3:13 Image