Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 26:32

1 Chronicles 26:32 in Tamil தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 26

1 நாளாகமம் 26:32
பலசாலிகளாகிய அவர்களுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்கிற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.


1 நாளாகமம் 26:32 ஆங்கிலத்தில்

palasaalikalaakiya Avarkalutaiya Sakotharar Iranndaayiraththu Elunootru Pirathaana Thalaivaraayirunthaarkal; Avarkalaith Thaaveethu Raajaa Thaevanukkaduththa Sakala Kaariyaththirkaakavum, Raajaavin Kaariyathkirkaakavum, Roopaniyarmaelum, Kaathiyarmaelum, Manaaseyin Paathikkoththiraththinmaelum Vaiththaan.


Tags பலசாலிகளாகிய அவர்களுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள் அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும் ராஜாவின் காரியத்கிற்காகவும் ரூபனியர்மேலும் காதியர்மேலும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்
1 நாளாகமம் 26:32 Concordance 1 நாளாகமம் 26:32 Interlinear 1 நாளாகமம் 26:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 26